Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers December 2020 Kamal Haasan Instagram - தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் தன் பங்களிப்பை மத்திய அரசு குறைக்கக் கூடாது. மாநில அரசு கோரும் தொகையை உடனடியாகக் கொடுக்க வேண்டும். சமூகநீதியை நோக்கிய பாதையில் சிறு விலகலும் அனுமதிக்க முடியாதது.

Kamal Haasan Instagram – தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் தன் பங்களிப்பை மத்திய அரசு குறைக்கக் கூடாது. மாநில அரசு கோரும் தொகையை உடனடியாகக் கொடுக்க வேண்டும். சமூகநீதியை நோக்கிய பாதையில் சிறு விலகலும் அனுமதிக்க முடியாதது.

Kamal Haasan Instagram - தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் தன் பங்களிப்பை மத்திய அரசு குறைக்கக் கூடாது. மாநில அரசு கோரும் தொகையை உடனடியாகக் கொடுக்க வேண்டும். சமூகநீதியை நோக்கிய பாதையில் சிறு விலகலும் அனுமதிக்க முடியாதது.

Kamal Haasan Instagram – தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் தன் பங்களிப்பை மத்திய அரசு குறைக்கக் கூடாது. மாநில அரசு கோரும் தொகையை உடனடியாகக் கொடுக்க வேண்டும். சமூகநீதியை நோக்கிய பாதையில் சிறு விலகலும் அனுமதிக்க முடியாதது. | Posted on 09/Dec/2020 17:02:04

Kamal Haasan Instagram – கூவத்தில் நிற்கிறார்கள் சத்தியவாணி நகர் மனிதர்கள். பூர்வகுடிகளை நகருக்கு வெளியே நகர்த்துவதா நலத் திட்டம்? மனித உரிமைகள் தினத்தை செயலளவில் காண்பது எந்நாள்?
Kamal Haasan Instagram – ஆன்லைன் வகுப்பிற்கு திறன்பேசி வாங்க வசதியற்ற ஏழை மாணவர்களுக்காக, “ஹெல்ப் சென்னை” அமைப்பைத் தொடங்கி பயன்படுத்தப்பட்ட திறன்பேசிகளை தானமாகப் பெற்று 400 மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய அர்ஷிதா அகர்வால், குனிஷா அகர்வால் இருவரையும் பாராட்டுகிறேன்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan