Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers December 2020 Kamal Haasan Instagram - ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000. ஆனால், தமிழகத்திலோ ரூ.3000/- பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன?

Kamal Haasan Instagram – ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000. ஆனால், தமிழகத்திலோ ரூ.3000/- பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன?

Kamal Haasan Instagram - ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000. ஆனால், தமிழகத்திலோ ரூ.3000/- பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன?

Kamal Haasan Instagram – ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000. ஆனால், தமிழகத்திலோ ரூ.3000/-
பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன? | Posted on 03/Dec/2020 14:58:19

Kamal Haasan Instagram – புத்தக வாசிப்பு அருகி வரும் சூழலில், ஒரே ஆண்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்த்து, சிறந்த நூலகம் விருதைப் பெற்றுள்ள குடியாத்தம் முழுநேர நூலகத்தின் நூலகர்களுக்கும், வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கும், வாசகர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
Kamal Haasan Instagram – அம்பேத்கர் தலைமையில் அறிஞர்கள் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 72வது ஆண்டு இது. பல நாடுகளின் கோட்பாடுகளைத் தனதாக்கிய இந்தியா, பொதுவுடைமை, மதச் சார்பின்மை, நேர்மை ஆகிய தன் அடிப்படைக் கொள்கைகளில் இனி பொலிய வேண்டும்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan