Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2021 Kamal Haasan Instagram - தேமதுரத் தமிழுக்குத் தலைநகர் டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்க ஆவன செய்த நண்பர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு @arvindkejriwal மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

Kamal Haasan Instagram – தேமதுரத் தமிழுக்குத் தலைநகர் டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்க ஆவன செய்த நண்பர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு @arvindkejriwal மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

Kamal Haasan Instagram - தேமதுரத் தமிழுக்குத் தலைநகர் டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்க ஆவன செய்த நண்பர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு @arvindkejriwal மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

Kamal Haasan Instagram – தேமதுரத் தமிழுக்குத் தலைநகர் டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்க ஆவன செய்த நண்பர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு @arvindkejriwal மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும். | Posted on 05/Jan/2021 17:31:22

Kamal Haasan Instagram – பிரச்சார வேனுக்கு சக்கரங்களே தேவையில்லாதபடி மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறேன். மைக் பிடித்திருப்பவர்கள் தான் உறுதிமொழிகள் கொடுப்பார்கள். ஆனால், செல்லுமிடமெல்லாம் மக்களின் உறுதியான மொழிகளை வாழ்த்தாகப் பெறுகிறேன். நாளை நமதே என நான் முழங்கினால், நிச்சயம் நமதே என்கிறார்கள் மக்கள்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan