Kamal Haasan Instagram – பிரச்சார வேனுக்கு சக்கரங்களே தேவையில்லாதபடி மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறேன். மைக் பிடித்திருப்பவர்கள் தான் உறுதிமொழிகள் கொடுப்பார்கள். ஆனால், செல்லுமிடமெல்லாம் மக்களின் உறுதியான மொழிகளை வாழ்த்தாகப் பெறுகிறேன். நாளை நமதே என நான் முழங்கினால், நிச்சயம் நமதே என்கிறார்கள் மக்கள். | Posted on 04/Jan/2021 19:54:42
Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2021 Kamal Haasan Instagram - பிரச்சார வேனுக்கு சக்கரங்களே தேவையில்லாதபடி மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறேன். மைக் பிடித்திருப்பவர்கள் தான் உறுதிமொழிகள் கொடுப்பார்கள். ஆனால், செல்லுமிடமெல்லாம் மக்களின் உறுதியான மொழிகளை வாழ்த்தாகப் பெறுகிறேன். நாளை நமதே என நான் முழங்கினால், நிச்சயம் நமதே என்கிறார்கள் மக்கள்.