Vijay Vasanth Instagram – #happynewyear2021

Vijay Vasanth Instagram - #happynewyear2021

Vijay Vasanth Instagram – #happynewyear2021 | Posted on 01/Jan/2021 16:57:08

Vijay Vasanth Instagram – நன்றி 🙏🏻!
Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ்136 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரி எஸ். எம். ஆர். வி பள்ளி அருகில் இருந்து காந்தி பூங்கா வரை ஊர்வலமாக சென்று அங்கு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Check out the latest gallery of vijay vasanth