Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers January 2021 Vijay Vasanth Instagram - 2004 டிசம்பர் 26 இதே நாளில் சுனாமி அழிப்பேரலையில் ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத சுவடு, உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான அனைத்து ஆன்மாக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் சுனாமியின் 16-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன், அருகில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் முருகேசன், அசோக்ராஜ் மற்றும் ஸ்ரீநிவாசன், தாமஸ், ஜார்ஜ் வாஷிங்டன், கிங்ஸிலி பாக்கியசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram – 2004 டிசம்பர் 26 இதே நாளில் சுனாமி அழிப்பேரலையில் ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத சுவடு, உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான அனைத்து ஆன்மாக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் சுனாமியின் 16-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன், அருகில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் முருகேசன், அசோக்ராஜ் மற்றும் ஸ்ரீநிவாசன், தாமஸ், ஜார்ஜ் வாஷிங்டன், கிங்ஸிலி பாக்கியசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram - 2004 டிசம்பர் 26 இதே நாளில் சுனாமி அழிப்பேரலையில் ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத சுவடு, உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான அனைத்து ஆன்மாக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் சுனாமியின் 16-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன், அருகில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் முருகேசன், அசோக்ராஜ் மற்றும் ஸ்ரீநிவாசன், தாமஸ், ஜார்ஜ் வாஷிங்டன், கிங்ஸிலி பாக்கியசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram – 2004 டிசம்பர் 26 இதே நாளில் சுனாமி அழிப்பேரலையில் ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத சுவடு, உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான அனைத்து ஆன்மாக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் சுனாமியின் 16-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன், அருகில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் முருகேசன், அசோக்ராஜ் மற்றும் ஸ்ரீநிவாசன், தாமஸ், ஜார்ஜ் வாஷிங்டன், கிங்ஸிலி பாக்கியசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். | Posted on 26/Dec/2020 12:14:02

Vijay Vasanth Instagram – ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான யசோதா 
அவரது திடீர் மறைவு, காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்களை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது. 
அவரது இழப்பு, காங்கிரஸ் பேரியக்கத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன்.
Vijay Vasanth Instagram – இன்று திருநெல்வேலியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் பதவி ஏற்பு விழா நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், எஸ். எஸ். ராமசுப்பு, , எம். எஸ். காமராஜ்,  மாநகர தலைவர் கே. சங்கரபாண்டியன், மேற்கு மாவட்ட தலைவர் எஸ். பழனிநாடார் உட்பட காங்கிரஸ்  நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Check out the latest gallery of vijay vasanth