Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers January 2021 Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ்136 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரி எஸ். எம். ஆர். வி பள்ளி அருகில் இருந்து காந்தி பூங்கா வரை ஊர்வலமாக சென்று அங்கு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ்136 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரி எஸ். எம். ஆர். வி பள்ளி அருகில் இருந்து காந்தி பூங்கா வரை ஊர்வலமாக சென்று அங்கு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ்136 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரி எஸ். எம். ஆர். வி பள்ளி அருகில் இருந்து காந்தி பூங்கா வரை ஊர்வலமாக சென்று அங்கு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ்136 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரி எஸ். எம். ஆர். வி பள்ளி அருகில் இருந்து காந்தி பூங்கா வரை ஊர்வலமாக சென்று அங்கு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். | Posted on 28/Dec/2020 12:05:11

Vijay Vasanth Instagram – With great pleasure we welcome the people of #Ramnad to our 93rd showroom of @vasanthandco_in  which was inaugurated by my mom today. #Fordad
Vijay Vasanth Instagram – 2004 டிசம்பர் 26 இதே நாளில் சுனாமி அழிப்பேரலையில் ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத சுவடு, உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான அனைத்து ஆன்மாக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் சுனாமியின் 16-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன், அருகில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் முருகேசன், அசோக்ராஜ் மற்றும் ஸ்ரீநிவாசன், தாமஸ், ஜார்ஜ் வாஷிங்டன், கிங்ஸிலி பாக்கியசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Check out the latest gallery of vijay vasanth