Kamal Haasan Instagram –

Kamal Haasan Instagram -

Kamal Haasan Instagram – | Posted on 24/Feb/2021 14:47:33

Kamal Haasan Instagram – பாண்டியர்கள் தம்முள் நிகழ்த்திக்கொண்ட  அரியணைச் சண்டைகளை சாதகமாக்கி தமிழ்நாட்டின் அரசு அதிகாரத்தை கைப்பற்ற சதிகளில் இறங்கும் சிங்கள சூழ் மதியாளர்களை சோழர்கள் வென்றடக்கும் கதைதான் சோழ நிலா.
Kamal Haasan Instagram – சென்னை புத்தகக் கண்காட்சி இன்று துவங்குகிறது. அன்றாடம் ஒரு நூலை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் நேரலையில் பரிந்துரைக்க இருக்கிறேன். வாருங்கள் நண்பர்களே, இன்று மதியம் 12.30 மணிக்கு புத்தகங்களோடு உரையாடலைத் துவங்குவோம்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan