Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers February 2021 Kamal Haasan Instagram - பேட்டரி டார்ச் சின்னத்தை ஊரறியச் செய்யும் மக்கள் நீதி மய்யத்தின் தளகர்த்தர்களுள் ஒருவரான ஜெகதீஷின் உத்வேகத்தில் மகிழ்கிறேன். மக்கள் நீதி மலரட்டும். @maiamofficial

Kamal Haasan Instagram – பேட்டரி டார்ச் சின்னத்தை ஊரறியச் செய்யும் மக்கள் நீதி மய்யத்தின் தளகர்த்தர்களுள் ஒருவரான ஜெகதீஷின் உத்வேகத்தில் மகிழ்கிறேன். மக்கள் நீதி மலரட்டும். @maiamofficial

Kamal Haasan Instagram - பேட்டரி டார்ச் சின்னத்தை ஊரறியச் செய்யும் மக்கள் நீதி மய்யத்தின் தளகர்த்தர்களுள் ஒருவரான ஜெகதீஷின் உத்வேகத்தில் மகிழ்கிறேன். மக்கள் நீதி மலரட்டும். @maiamofficial

Kamal Haasan Instagram – பேட்டரி டார்ச் சின்னத்தை ஊரறியச் செய்யும் மக்கள் நீதி மய்யத்தின் தளகர்த்தர்களுள் ஒருவரான ஜெகதீஷின் உத்வேகத்தில் மகிழ்கிறேன். மக்கள் நீதி மலரட்டும். @maiamofficial | Posted on 23/Feb/2021 19:07:46

Kamal Haasan Instagram – குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள் உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது. மக்கள் நலனை முன்னிருத்தி களமாடுபவர்களை மக்கள் கைவிட்டதே இல்லை. தமிழகத்திலும் இது நிகழும். 
#இனி_நாம்
Kamal Haasan Instagram – சென்னை புத்தகக் காட்சி பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. 44 ஆண்டுகளாக நடக்கும் கலாச்சார நிகழ்வு. தமிழின் மாபெரும் அறிவியக்கத்தின் விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு இது. பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் அறிவமுதம் பருக வருக.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan