Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers February 2021 Kamal Haasan Instagram - மொழி வளர கைகொடுங்கள் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை

Kamal Haasan Instagram – மொழி வளர கைகொடுங்கள் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை

Kamal Haasan Instagram - மொழி வளர கைகொடுங்கள் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை

Kamal Haasan Instagram – மொழி வளர கைகொடுங்கள்
தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை | Posted on 22/Feb/2021 17:54:14

Kamal Haasan Instagram – சென்னை புத்தகக் காட்சி பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. 44 ஆண்டுகளாக நடக்கும் கலாச்சார நிகழ்வு. தமிழின் மாபெரும் அறிவியக்கத்தின் விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு இது. பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் அறிவமுதம் பருக வருக.
Kamal Haasan Instagram – மனிதருக்குள் என்ன, உயர்வு தாழ்வா? அதைக் கற்பித்து வாழ்வதுவும் மனித வாழ்வா? சமூக நீதி நாள் இன்று உலகத்துக்கு. அக்குணமே உயிர்மூச்சு மய்யத்துக்கு. அனைவரும் சமமென்னும் பொன்னுலகம் நாம் படைப்போம்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan