Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers February 2021 Kamal Haasan Instagram - உலக தாய்மொழிகள் தினத்தன்று கி.ராஜநாராயணனின் ‘மிச்சக் கதைகள்’ நூல் வெளியாக இருப்பது பொருத்தப்பாடு மிக்கது. கிராவுக்கு வயது 99. இந்த வயதிலும் அவரது படைப்பிலக்கியப் பங்களிப்பு தொடர்வது தமிழுக்குப் பெருமை. கிராவைப் போற்றுவோம்.

Kamal Haasan Instagram – உலக தாய்மொழிகள் தினத்தன்று கி.ராஜநாராயணனின் ‘மிச்சக் கதைகள்’ நூல் வெளியாக இருப்பது பொருத்தப்பாடு மிக்கது. கிராவுக்கு வயது 99. இந்த வயதிலும் அவரது படைப்பிலக்கியப் பங்களிப்பு தொடர்வது தமிழுக்குப் பெருமை. கிராவைப் போற்றுவோம்.

Kamal Haasan Instagram - உலக தாய்மொழிகள் தினத்தன்று கி.ராஜநாராயணனின் ‘மிச்சக் கதைகள்’ நூல் வெளியாக இருப்பது பொருத்தப்பாடு மிக்கது. கிராவுக்கு வயது 99. இந்த வயதிலும் அவரது படைப்பிலக்கியப் பங்களிப்பு தொடர்வது தமிழுக்குப் பெருமை. கிராவைப் போற்றுவோம்.

Kamal Haasan Instagram – உலக தாய்மொழிகள் தினத்தன்று கி.ராஜநாராயணனின் ‘மிச்சக் கதைகள்’ நூல் வெளியாக இருப்பது பொருத்தப்பாடு மிக்கது. கிராவுக்கு வயது 99. இந்த வயதிலும் அவரது படைப்பிலக்கியப் பங்களிப்பு தொடர்வது தமிழுக்குப் பெருமை. கிராவைப் போற்றுவோம். | Posted on 19/Feb/2021 15:41:49

Kamal Haasan Instagram – மனிதருக்குள் என்ன, உயர்வு தாழ்வா? அதைக் கற்பித்து வாழ்வதுவும் மனித வாழ்வா? சமூக நீதி நாள் இன்று உலகத்துக்கு. அக்குணமே உயிர்மூச்சு மய்யத்துக்கு. அனைவரும் சமமென்னும் பொன்னுலகம் நாம் படைப்போம்.
Kamal Haasan Instagram – நூல்களைப் படிப்பவரை நூலறிஞர் என்போம். எண்ணிறந்த ஓலைச் சுவடிகளை நூல்களாக்கித் தந்தவரை என்ன சொல்லிப் போற்ற? இன்று நாம் வாசிக்கும் எத்தனையோ புத்தகங்களுக்குக் காரணமாக இருந்த உ.வே.சாமிநாதையரை உந்திய ஆர்வத்தை, அன்னாரின் பிறந்த நாளில் வணங்குவோம்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan