Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers February 2021 Kamal Haasan Instagram - இத்தகு முன்னோடிகளிடமிருந்துதான் நான் உத்வேகம் கொள்கிறேன்...

Kamal Haasan Instagram – இத்தகு முன்னோடிகளிடமிருந்துதான் நான் உத்வேகம் கொள்கிறேன்…

Kamal Haasan Instagram - இத்தகு முன்னோடிகளிடமிருந்துதான் நான் உத்வேகம் கொள்கிறேன்...

Kamal Haasan Instagram – இத்தகு முன்னோடிகளிடமிருந்துதான் நான் உத்வேகம் கொள்கிறேன்… | Posted on 18/Feb/2021 11:38:36

Kamal Haasan Instagram – நூல்களைப் படிப்பவரை நூலறிஞர் என்போம். எண்ணிறந்த ஓலைச் சுவடிகளை நூல்களாக்கித் தந்தவரை என்ன சொல்லிப் போற்ற? இன்று நாம் வாசிக்கும் எத்தனையோ புத்தகங்களுக்குக் காரணமாக இருந்த உ.வே.சாமிநாதையரை உந்திய ஆர்வத்தை, அன்னாரின் பிறந்த நாளில் வணங்குவோம்.
Kamal Haasan Instagram – மாணவர்களின் மீது அரசியல் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருப்பதே நியாயம். அடக்குமுறைகளுக்கு அடிபணியாத நெஞ்சுரத்துடன் நமது மாணவர்கள் இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan