Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers February 2021 Kamal Haasan Instagram - சினிமா எழுதுவதில் முன்னோடி, இந்திய சினிமாவின் தந்தை தாதாசாஹேப் பால்கே நல்ல சினிமாக்காரர்களுக்கு கிரியாஊக்கியாக இருந்திருக்கிறார்! மேற்கின் ராட்சசக் கலையை நம் நாட்டுக்கேற்ப வடிவமைத்த அவரின் 57ஆம் நினைவு நாளில் அவரை வணங்கி கலைவழி நடக்கிறேன்.

Kamal Haasan Instagram – சினிமா எழுதுவதில் முன்னோடி, இந்திய சினிமாவின் தந்தை தாதாசாஹேப் பால்கே நல்ல சினிமாக்காரர்களுக்கு கிரியாஊக்கியாக இருந்திருக்கிறார்! மேற்கின் ராட்சசக் கலையை நம் நாட்டுக்கேற்ப வடிவமைத்த அவரின் 57ஆம் நினைவு நாளில் அவரை வணங்கி கலைவழி நடக்கிறேன்.

Kamal Haasan Instagram - சினிமா எழுதுவதில் முன்னோடி, இந்திய சினிமாவின் தந்தை தாதாசாஹேப் பால்கே நல்ல சினிமாக்காரர்களுக்கு கிரியாஊக்கியாக இருந்திருக்கிறார்! மேற்கின் ராட்சசக் கலையை நம் நாட்டுக்கேற்ப வடிவமைத்த அவரின் 57ஆம் நினைவு நாளில் அவரை வணங்கி கலைவழி நடக்கிறேன்.

Kamal Haasan Instagram – சினிமா எழுதுவதில் முன்னோடி, இந்திய சினிமாவின் தந்தை தாதாசாஹேப் பால்கே நல்ல சினிமாக்காரர்களுக்கு கிரியாஊக்கியாக இருந்திருக்கிறார்! மேற்கின் ராட்சசக் கலையை நம் நாட்டுக்கேற்ப வடிவமைத்த அவரின் 57ஆம் நினைவு நாளில் அவரை வணங்கி கலைவழி நடக்கிறேன். | Posted on 16/Feb/2021 09:02:33

Kamal Haasan Instagram – கல்லூரி மாணவி, சூழியல் அக்கறையாளர் திஷா ரவியை கடுமையான வழக்குகளில் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 
தேசதுரோகம் எனும் பெயரில் மாற்றுக்கருத்துக்களின் குரல்வளையை நெரிப்பது, ஜனநாயகம் அளித்திருக்கிற கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல்.
Kamal Haasan Instagram – 2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். 
#தலை_நிமிரட்டும்_தமிழகம்

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan