Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers February 2021 Kamal Haasan Instagram - உயிரே உறவே தமிழே... உங்களுக்கு சில அறிவிப்புகள்.

Kamal Haasan Instagram – உயிரே உறவே தமிழே… உங்களுக்கு சில அறிவிப்புகள்.

Kamal Haasan Instagram - உயிரே உறவே தமிழே... உங்களுக்கு சில அறிவிப்புகள்.

Kamal Haasan Instagram – உயிரே உறவே தமிழே… உங்களுக்கு சில அறிவிப்புகள். | Posted on 13/Feb/2021 22:22:26

Kamal Haasan Instagram – காதலினால் சாதிகள் போகும். காதலினால் சமநிலை ஆகும். காதலினால் பெண்மை உயரும். பெண் உயர்ந்தால் ஆண்மை மிளிரும். மனிதர் உயர்வில் சமூகம் உயரும். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே.
Kamal Haasan Instagram – அன்றாடம் செத்துப் பிழைக்கும் தொழிலாகத்தான் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வு இருந்தது. இப்போதோ 19 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலரும் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம்?! உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது. உடனடி நடவடிக்கைகள் தேவை.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan