Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers February 2021 Anitha Sampath Instagram - திருமணம் ஆனா உன்ன யாரும் கண்டுக்க மாட்டாங்க..எல்லாரும் unfollow பண்ணிடுவாங்க..field out ஆயிடுவ இதுதான் நான் அதிகமா கேட்ட அட்வைஸ்..அப்படியே ஆனாலும் பரவாலனு தான் கல்யாணம் பண்ணேன்.. . ஆனா திருமணம் எங்கயும் என்றைக்கும் ஒரு தடையா இருக்கவே இல்ல..குறிப்பா திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு வாய்ப்புகளும் அதிகமா வந்துச்சு..எல்லாத்துக்கும் மேல உங்க கிட்ட இருந்தும் நிறைய அன்பு கிடைச்சிது.. . பிரபாவ சந்திச்ச நாள்ல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா professionல வளர்ச்சிய மட்டும் தான் பாத்துக்குட்டு வரேன்..இனிமேலும் தொடரணும்னு வேண்டிக்கிறேன்.. . Cute ஆன "DREAM GIRL" ah இருக்குறத விட..நல்லத சொல்ற "DREAM அக்கா"வாவோ "DREAM தங்கை"யாவோ இருப்பதையே விரும்புறேன்..!! . திருமணம் எந்த பெண்ணுக்கும் தடை அல்ல..அது இனிப்பதும் கசப்பதும் புரிந்து வாழ்வதை பொறுத்தது!! . My lucky charm @itsme_pg

Anitha Sampath Instagram – திருமணம் ஆனா உன்ன யாரும் கண்டுக்க மாட்டாங்க..எல்லாரும் unfollow பண்ணிடுவாங்க..field out ஆயிடுவ இதுதான் நான் அதிகமா கேட்ட அட்வைஸ்..அப்படியே ஆனாலும் பரவாலனு தான் கல்யாணம் பண்ணேன்.. . ஆனா திருமணம் எங்கயும் என்றைக்கும் ஒரு தடையா இருக்கவே இல்ல..குறிப்பா திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு வாய்ப்புகளும் அதிகமா வந்துச்சு..எல்லாத்துக்கும் மேல உங்க கிட்ட இருந்தும் நிறைய அன்பு கிடைச்சிது.. . பிரபாவ சந்திச்ச நாள்ல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா professionல வளர்ச்சிய மட்டும் தான் பாத்துக்குட்டு வரேன்..இனிமேலும் தொடரணும்னு வேண்டிக்கிறேன்.. . Cute ஆன “DREAM GIRL” ah இருக்குறத விட..நல்லத சொல்ற “DREAM அக்கா”வாவோ “DREAM தங்கை”யாவோ இருப்பதையே விரும்புறேன்..!! . திருமணம் எந்த பெண்ணுக்கும் தடை அல்ல..அது இனிப்பதும் கசப்பதும் புரிந்து வாழ்வதை பொறுத்தது!! . My lucky charm @itsme_pg

Anitha Sampath Instagram - திருமணம் ஆனா உன்ன யாரும் கண்டுக்க மாட்டாங்க..எல்லாரும் unfollow பண்ணிடுவாங்க..field out ஆயிடுவ இதுதான் நான் அதிகமா கேட்ட அட்வைஸ்..அப்படியே ஆனாலும் பரவாலனு தான் கல்யாணம் பண்ணேன்.. . ஆனா திருமணம் எங்கயும் என்றைக்கும் ஒரு தடையா இருக்கவே இல்ல..குறிப்பா திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு வாய்ப்புகளும் அதிகமா வந்துச்சு..எல்லாத்துக்கும் மேல உங்க கிட்ட இருந்தும் நிறைய அன்பு கிடைச்சிது.. . பிரபாவ சந்திச்ச நாள்ல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா professionல வளர்ச்சிய மட்டும் தான் பாத்துக்குட்டு வரேன்..இனிமேலும் தொடரணும்னு வேண்டிக்கிறேன்.. . Cute ஆன "DREAM GIRL" ah இருக்குறத விட..நல்லத சொல்ற "DREAM அக்கா"வாவோ "DREAM தங்கை"யாவோ இருப்பதையே விரும்புறேன்..!! . திருமணம் எந்த பெண்ணுக்கும் தடை அல்ல..அது இனிப்பதும் கசப்பதும் புரிந்து வாழ்வதை பொறுத்தது!! . My lucky charm @itsme_pg

Anitha Sampath Instagram – திருமணம் ஆனா உன்ன யாரும் கண்டுக்க மாட்டாங்க..எல்லாரும் unfollow பண்ணிடுவாங்க..field out ஆயிடுவ இதுதான் நான் அதிகமா கேட்ட அட்வைஸ்..அப்படியே ஆனாலும் பரவாலனு தான் கல்யாணம் பண்ணேன்..
.
ஆனா திருமணம் எங்கயும் என்றைக்கும் ஒரு தடையா இருக்கவே இல்ல..குறிப்பா திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு வாய்ப்புகளும் அதிகமா வந்துச்சு..எல்லாத்துக்கும் மேல உங்க கிட்ட இருந்தும் நிறைய அன்பு கிடைச்சிது..
.
பிரபாவ சந்திச்ச நாள்ல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா professionல வளர்ச்சிய மட்டும் தான் பாத்துக்குட்டு வரேன்..இனிமேலும் தொடரணும்னு வேண்டிக்கிறேன்..
.
Cute ஆன “DREAM GIRL” ah இருக்குறத விட..நல்லத சொல்ற
“DREAM அக்கா”வாவோ
“DREAM தங்கை”யாவோ இருப்பதையே விரும்புறேன்..!!
.
திருமணம் எந்த பெண்ணுக்கும் தடை அல்ல..அது இனிப்பதும் கசப்பதும் புரிந்து வாழ்வதை பொறுத்தது!!
.
My lucky charm @itsme_pg | Posted on 01/Oct/2020 18:02:07

Anitha Sampath Instagram – பெத்த புள்ளய விட்டுட்டு போற மாதிரி என்னமோ ஒரு கனமான உணர்வு..7 வர்ஷமா இந்த கேமரா கூட தான் அதிக நேரம் செலவு பண்ணிருக்கேன்..7 வர்ஷ செய்தி வாசிப்பு..எனக்கு சோறு போட்ட வேலை மட்டும் இல்ல ..நான் நேசிச்ச, நான் ஏங்குன, நான் கனவு கண்ட, எனக்கு புடிச்ச வேலை..
.
“உனக்கு அப்பறம் வந்த புது பொண்ணுங்கள்ளாம்,சீரியல் ஷோ அது இதுனு வளந்துட்டாங்க..நீ ஏன் இன்னும் நியூஸயே படிச்சிகிட்டு வளராம இருக்கனு நிறைய பேர் கேப்பாங்க”
.
திடீர் ட்ரெண்டிங்க்கு பிறகு செய்தி வாசிப்பு தவிர பல வாய்ப்புகள் வரும் போதும்…அதுல நிறையவே சம்பாதிக்கலாம்னு தெரிஞ்சும்..நான் எந்த வாய்ப்பையும் ஏத்துக்கல..அடுத்து எடுத்து வக்கிற அடி நல்ல வாய்ப்பா நம்ம மனசுக்கு சரினு பட்டா மட்டும் தான் ஏத்துக்கணும்னு கடந்த 2 வர்ஷமா செய்திகளை விடாம இருந்தேன்..
.
கடைசியா இப்போதைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க வேண்டிய நேரம்! 
.
நான் பிரம்மிச்சு பார்த்த ஒரு உலக தர கலைஞனின் பக்கத்துல நிக்கிர வாய்ப்பு..!
.
உலகத்து சினிமாக்காரன்லாம் வாய பொலந்து வியந்த ஒரு நடிகன் என் பெயர உச்சரிக்க போகிற ஒரு வாய்ப்பு..
.
அவர் பக்கதுல நின்னு பேசி இருக்கேன்னு என் அடுத்த சந்ததிக்கிட்டயும் சொல்லி சொல்லி பெரும பட்டுக்க கூடிய ஒரு வாய்ப்பு..
.
வெற்றி பெருவதெல்லாம் வேற விஷயம்..முதல்ல இந்த வாய்ப்பு என்பதே அவ்ளோ எளிதில கிடைக்க கூடிய வாய்ப்பு இல்ல….
.
இத கண்டிப்பா experience பண்ணனும்னு தான் இந்த முடிவு!!
.
எப்போதும் உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து..உள்ளே! நான் நானாக!!

This official page is temporarily handled by admin @itsme_pg
Anitha Sampath Instagram – @PREETHIARTISTRY @SAJNA_BRIDAL_WEAR_DESIGNER 
@SHADOWSPHOTOGRAPHYY 
@AKSHAYA_MEENAKSHI_KANCHIPURAM 
@VIVAHBRIDALCOLLECTIONS 
@NITHYA_MAKEUP_AND_HAIR

Check out the latest gallery of Anitha Sampath