Home Actress Anitha Sampath HD Photos and Wallpapers February 2021 Anitha Sampath Instagram - திருமணம் ஆனா உன்ன யாரும் கண்டுக்க மாட்டாங்க..எல்லாரும் unfollow பண்ணிடுவாங்க..field out ஆயிடுவ இதுதான் நான் அதிகமா கேட்ட அட்வைஸ்..அப்படியே ஆனாலும் பரவாலனு தான் கல்யாணம் பண்ணேன்.. . ஆனா திருமணம் எங்கயும் என்றைக்கும் ஒரு தடையா இருக்கவே இல்ல..குறிப்பா திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு வாய்ப்புகளும் அதிகமா வந்துச்சு..எல்லாத்துக்கும் மேல உங்க கிட்ட இருந்தும் நிறைய அன்பு கிடைச்சிது.. . பிரபாவ சந்திச்ச நாள்ல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா professionல வளர்ச்சிய மட்டும் தான் பாத்துக்குட்டு வரேன்..இனிமேலும் தொடரணும்னு வேண்டிக்கிறேன்.. . Cute ஆன "DREAM GIRL" ah இருக்குறத விட..நல்லத சொல்ற "DREAM அக்கா"வாவோ "DREAM தங்கை"யாவோ இருப்பதையே விரும்புறேன்..!! . திருமணம் எந்த பெண்ணுக்கும் தடை அல்ல..அது இனிப்பதும் கசப்பதும் புரிந்து வாழ்வதை பொறுத்தது!! . My lucky charm @itsme_pg

Anitha Sampath Instagram – திருமணம் ஆனா உன்ன யாரும் கண்டுக்க மாட்டாங்க..எல்லாரும் unfollow பண்ணிடுவாங்க..field out ஆயிடுவ இதுதான் நான் அதிகமா கேட்ட அட்வைஸ்..அப்படியே ஆனாலும் பரவாலனு தான் கல்யாணம் பண்ணேன்.. . ஆனா திருமணம் எங்கயும் என்றைக்கும் ஒரு தடையா இருக்கவே இல்ல..குறிப்பா திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு வாய்ப்புகளும் அதிகமா வந்துச்சு..எல்லாத்துக்கும் மேல உங்க கிட்ட இருந்தும் நிறைய அன்பு கிடைச்சிது.. . பிரபாவ சந்திச்ச நாள்ல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா professionல வளர்ச்சிய மட்டும் தான் பாத்துக்குட்டு வரேன்..இனிமேலும் தொடரணும்னு வேண்டிக்கிறேன்.. . Cute ஆன “DREAM GIRL” ah இருக்குறத விட..நல்லத சொல்ற “DREAM அக்கா”வாவோ “DREAM தங்கை”யாவோ இருப்பதையே விரும்புறேன்..!! . திருமணம் எந்த பெண்ணுக்கும் தடை அல்ல..அது இனிப்பதும் கசப்பதும் புரிந்து வாழ்வதை பொறுத்தது!! . My lucky charm @itsme_pg

Anitha Sampath Instagram - திருமணம் ஆனா உன்ன யாரும் கண்டுக்க மாட்டாங்க..எல்லாரும் unfollow பண்ணிடுவாங்க..field out ஆயிடுவ இதுதான் நான் அதிகமா கேட்ட அட்வைஸ்..அப்படியே ஆனாலும் பரவாலனு தான் கல்யாணம் பண்ணேன்.. . ஆனா திருமணம் எங்கயும் என்றைக்கும் ஒரு தடையா இருக்கவே இல்ல..குறிப்பா திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு வாய்ப்புகளும் அதிகமா வந்துச்சு..எல்லாத்துக்கும் மேல உங்க கிட்ட இருந்தும் நிறைய அன்பு கிடைச்சிது.. . பிரபாவ சந்திச்ச நாள்ல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா professionல வளர்ச்சிய மட்டும் தான் பாத்துக்குட்டு வரேன்..இனிமேலும் தொடரணும்னு வேண்டிக்கிறேன்.. . Cute ஆன "DREAM GIRL" ah இருக்குறத விட..நல்லத சொல்ற "DREAM அக்கா"வாவோ "DREAM தங்கை"யாவோ இருப்பதையே விரும்புறேன்..!! . திருமணம் எந்த பெண்ணுக்கும் தடை அல்ல..அது இனிப்பதும் கசப்பதும் புரிந்து வாழ்வதை பொறுத்தது!! . My lucky charm @itsme_pg

Anitha Sampath Instagram – திருமணம் ஆனா உன்ன யாரும் கண்டுக்க மாட்டாங்க..எல்லாரும் unfollow பண்ணிடுவாங்க..field out ஆயிடுவ இதுதான் நான் அதிகமா கேட்ட அட்வைஸ்..அப்படியே ஆனாலும் பரவாலனு தான் கல்யாணம் பண்ணேன்..
.
ஆனா திருமணம் எங்கயும் என்றைக்கும் ஒரு தடையா இருக்கவே இல்ல..குறிப்பா திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு வாய்ப்புகளும் அதிகமா வந்துச்சு..எல்லாத்துக்கும் மேல உங்க கிட்ட இருந்தும் நிறைய அன்பு கிடைச்சிது..
.
பிரபாவ சந்திச்ச நாள்ல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா professionல வளர்ச்சிய மட்டும் தான் பாத்துக்குட்டு வரேன்..இனிமேலும் தொடரணும்னு வேண்டிக்கிறேன்..
.
Cute ஆன “DREAM GIRL” ah இருக்குறத விட..நல்லத சொல்ற
“DREAM அக்கா”வாவோ
“DREAM தங்கை”யாவோ இருப்பதையே விரும்புறேன்..!!
.
திருமணம் எந்த பெண்ணுக்கும் தடை அல்ல..அது இனிப்பதும் கசப்பதும் புரிந்து வாழ்வதை பொறுத்தது!!
.
My lucky charm @itsme_pg | Posted on 01/Oct/2020 18:02:07

Anitha Sampath Instagram – ❤@officialbalakrish @actress_ramyapandian

Check out the latest gallery of Anitha Sampath