Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers March 2021 Kamal Haasan Instagram - முப்பது வயதில் நீரிழிவு, நாற்பது வயதில் ரத்த அழுத்தம், ஐம்பது வயதில் மாரடைப்பு இவையெல்லாம் பெரும்பாலும் ருசியை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஆரோக்கியத்தை தவறவிட்ட பிழையான உணவு முறையால் என்பதை எத்தனை பேர் உணர்வோம்? வரும் தலைமுறை இதே பிழையில் சிக்கி உடலை வாழ்வை தொலைக்காதிருக்க முதல் தேவை ஆரோக்கியமான உணவு. அதற்கான வழியைக் காட்டும் அடிப்படைக் கையேடு இந்த நூல். மாலையில் சிறு பசிக்கு நொறுக்ஸ் என வயிற்றுக்குள் போடும் இரண்டு நிமிட குப்பைக்கு மாற்று, அதை காட்டிலும் விலை குறைந்த ஆரோக்கியமும் சுவையும் கூடிய பனங்கற்கண்டு தூவிய சிகப்பு அரிசி அவல் என்கிறார் சிவராமன்.

Kamal Haasan Instagram – முப்பது வயதில் நீரிழிவு, நாற்பது வயதில் ரத்த அழுத்தம், ஐம்பது வயதில் மாரடைப்பு இவையெல்லாம் பெரும்பாலும் ருசியை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஆரோக்கியத்தை தவறவிட்ட பிழையான உணவு முறையால் என்பதை எத்தனை பேர் உணர்வோம்? வரும் தலைமுறை இதே பிழையில் சிக்கி உடலை வாழ்வை தொலைக்காதிருக்க முதல் தேவை ஆரோக்கியமான உணவு. அதற்கான வழியைக் காட்டும் அடிப்படைக் கையேடு இந்த நூல். மாலையில் சிறு பசிக்கு நொறுக்ஸ் என வயிற்றுக்குள் போடும் இரண்டு நிமிட குப்பைக்கு மாற்று, அதை காட்டிலும் விலை குறைந்த ஆரோக்கியமும் சுவையும் கூடிய பனங்கற்கண்டு தூவிய சிகப்பு அரிசி அவல் என்கிறார் சிவராமன்.

Kamal Haasan Instagram - முப்பது வயதில் நீரிழிவு, நாற்பது வயதில் ரத்த அழுத்தம், ஐம்பது வயதில் மாரடைப்பு இவையெல்லாம் பெரும்பாலும் ருசியை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஆரோக்கியத்தை தவறவிட்ட பிழையான உணவு முறையால் என்பதை எத்தனை பேர் உணர்வோம்? வரும் தலைமுறை இதே பிழையில் சிக்கி உடலை வாழ்வை தொலைக்காதிருக்க முதல் தேவை ஆரோக்கியமான உணவு. அதற்கான வழியைக் காட்டும் அடிப்படைக் கையேடு இந்த நூல். மாலையில் சிறு பசிக்கு நொறுக்ஸ் என வயிற்றுக்குள் போடும் இரண்டு நிமிட குப்பைக்கு மாற்று, அதை காட்டிலும் விலை குறைந்த ஆரோக்கியமும் சுவையும் கூடிய பனங்கற்கண்டு தூவிய சிகப்பு அரிசி அவல் என்கிறார் சிவராமன்.

Kamal Haasan Instagram – முப்பது வயதில் நீரிழிவு, நாற்பது வயதில் ரத்த அழுத்தம், ஐம்பது வயதில் மாரடைப்பு இவையெல்லாம் பெரும்பாலும் ருசியை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஆரோக்கியத்தை தவறவிட்ட பிழையான உணவு முறையால் என்பதை எத்தனை பேர் உணர்வோம்?

வரும் தலைமுறை இதே பிழையில் சிக்கி உடலை வாழ்வை தொலைக்காதிருக்க முதல் தேவை ஆரோக்கியமான உணவு. அதற்கான வழியைக் காட்டும் அடிப்படைக் கையேடு இந்த நூல்.

மாலையில் சிறு பசிக்கு நொறுக்ஸ் என வயிற்றுக்குள் போடும் இரண்டு நிமிட குப்பைக்கு மாற்று, அதை காட்டிலும் விலை குறைந்த ஆரோக்கியமும் சுவையும் கூடிய பனங்கற்கண்டு தூவிய சிகப்பு அரிசி அவல் என்கிறார் சிவராமன். | Posted on 05/Mar/2021 11:59:25

Kamal Haasan Instagram –

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan