Kamal Haasan Instagram –

Kamal Haasan Instagram -

Kamal Haasan Instagram – | Posted on 03/Mar/2021 16:24:42

Kamal Haasan Instagram – நேற்று எம்.ஜி.ஆர் தந்த ஆலந்தூர் மீன் மார்க்கெட்டில் துவங்கியது என் பிரச்சாரம். மயிலை மாங்கொல்லை வரை தொடர்ந்தது மக்கள் வெள்ளம். இன்று மாலை மடிப்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். நல்லவர்களே வருக.
Kamal Haasan Instagram – மாற்றத்திற்குத் தயாராகி விட்டார்கள் தமிழக மக்கள். ‘பேட்டரி டார்ச்’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு களமிறங்கிவிட்டது எம்மவர் படை. தலை நிமிரட்டும் தமிழகம். வெற்றி நமதே!

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan