Kamal Haasan Instagram –

Kamal Haasan Instagram -

Kamal Haasan Instagram – | Posted on 17/Mar/2021 20:14:09

Kamal Haasan Instagram – விருகம்பாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் கவிஞர் சினேகன். துடிப்பான இளைஞர். விருகம்பாக்கம் மக்களுக்கு ஐந்தாண்டுகள் உழைக்க ஆர்வத்தோடும் சிறப்பான திட்டங்களோடும் காத்திருக்கிறார். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும்.
Kamal Haasan Instagram – தேடிவந்து அன்பையும், ஆதரவையும் தெரிவிக்கும் கோவை மக்களின் அன்பில் நெகிழ்கிறேன். இன்று இரவு மாம்பழ நகர் சேலத்தில் மாபெரும்  பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். மண், மொழி, மக்கள் காக்க ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan