Kamal Haasan Instagram –

Kamal Haasan Instagram -

Kamal Haasan Instagram – | Posted on 13/Mar/2021 23:39:44

Kamal Haasan Instagram – அறியா வயதிலேயே அவையில் முந்தியிருக்கவைக்கும் அறிவைத் தந்தார் அப்பா. அவர் விழைந்தபடியே அரசியலை மனதில் வைத்து மாற்றத்துக்காக நேர்மையோடு நிற்கிறேன். இது என் தகப்பனுக்குச் செய்யும் நன்றி மாத்திரமல்ல, தாய்த் தமிழர்களுக்குச் செய்யும் நன்றி.
Kamal Haasan Instagram – “இன்றைய காந்தி” – திரு. ஜெயமோகன்

இந்தியாவின் மிக முக்கிய வரலாற்று கால கட்டம் ஒன்றின் நாயகனை, அன்றைய இந்தியாவின் சமூக பண்பாட்டு அரசியல் பின்புலத்தில் வைத்து விவாதிக்கும் நூல் ’இன்றைய காந்தி’. என்னுடைய நண்பர் ஜெயமோகன் எழுதிய இந்தப் புத்தகம் காந்தியை அறிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும் உதவக்கூடிய மிக முக்கியமான ஆக்கம்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan