Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers March 2021 Kamal Haasan Instagram - பெண் சக்தி செயல் திட்டத்தில், இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் அளிக்க விழையும் மநீம, ஒவ்வொரு நாளும் பெண்மையைப் போற்றுகிற  கட்சி. @maiamofficial @mookambikarathinam

Kamal Haasan Instagram – பெண் சக்தி செயல் திட்டத்தில், இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் அளிக்க விழையும் மநீம, ஒவ்வொரு நாளும் பெண்மையைப் போற்றுகிற  கட்சி. @maiamofficial @mookambikarathinam

Kamal Haasan Instagram - பெண் சக்தி செயல் திட்டத்தில், இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் அளிக்க விழையும் மநீம, ஒவ்வொரு நாளும் பெண்மையைப் போற்றுகிற  கட்சி. @maiamofficial @mookambikarathinam

Kamal Haasan Instagram – பெண் சக்தி செயல் திட்டத்தில், இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் அளிக்க விழையும் மநீம, ஒவ்வொரு நாளும் பெண்மையைப் போற்றுகிற  கட்சி. @maiamofficial @mookambikarathinam | Posted on 08/Mar/2021 12:28:40

Kamal Haasan Instagram – பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நல்லரசின் கடமை. எங்கள் பெண்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் விற்பனைக்கு அல்ல. 
@maiamofficial @snehamohandoss
Kamal Haasan Instagram – “தமிழறிஞர்கள்” – திரு. அ.கா. பெருமாள்

இன்று நான் பரிந்துரைக்க இருக்கும் நூலின் ஆசிரியர் அ.கா. பெருமாள் மிக முக்கியமான நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். 

கன்னியாகுமரி மாவட்டத்தின் நாட்டார் மரபின் வரலாற்று ஓட்டத்தை ஆய்வுப் புலத்துக்குள் கொண்டு வந்தவர். அவர் எழுதிய ’தமிழறிஞர்கள்’ எனும் முக்கியமான நூலை இன்று உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan