Vijay Vasanth Instagram –

Vijay Vasanth Instagram -

Vijay Vasanth Instagram – | Posted on 08/Mar/2021 11:28:50

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தலில் போட்டியிட வேட்பாளராக என்னை தேர்வு செய்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியாகாந்தி, வருங்கால பாரத பிரதமர் ராகுல்காந்தி அவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி மற்றும் மேலிட பார்வையாளர் அனைவருக்கும் நன்றி.
காங்கிரஸ் இருப்பதே பெருமை! காங்கிரஸ் வளர்ப்பதே கடமை!! #TNCC #INC #inctamilnadu #AICC #RahulGhandhi #SoniaGandhi #incpriyanka #ksalagiri #kanniyakumari
Vijay Vasanth Instagram – 05-03-2021 நண்பகல் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைதேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தேன். @iamsoniagandhi
@rahulgandhi @dineshgrao@Sanjay Dutt @inctamilnadu @alagiriks

Check out the latest gallery of vijay vasanth