Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers March 2021 Vijay Vasanth Instagram - கன்னியாகுமரிக்கு தேர்தல் பிரச்சார செய்ய வருகை தந்த வருங்கால பாரத பிரதமர் திரு. ராகுல்காந்தியை வரவேற்ற போது

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரிக்கு தேர்தல் பிரச்சார செய்ய வருகை தந்த வருங்கால பாரத பிரதமர் திரு. ராகுல்காந்தியை வரவேற்ற போது

Vijay Vasanth Instagram - கன்னியாகுமரிக்கு தேர்தல் பிரச்சார செய்ய வருகை தந்த வருங்கால பாரத பிரதமர் திரு. ராகுல்காந்தியை வரவேற்ற போது

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரிக்கு தேர்தல் பிரச்சார செய்ய வருகை தந்த வருங்கால பாரத பிரதமர் திரு. ராகுல்காந்தியை வரவேற்ற போது | Posted on 02/Mar/2021 17:41:35

Vijay Vasanth Instagram –
Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி தேர்தல் பிரச்சார  சுற்றுபயணமாக வருகை தந்த வருங்கால பாரத பிரதமர் தலைவர் திரு. ராகுல்காந்தி அகஸ்தீஸ்வரத்தில் எனது தந்தை தெய்வத்திரு கன்னியாகுமரி பாரளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார்  நினைவு இடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி மணிமண்டபம் கட்ட கல்வெட்டை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில்  காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்  தினேஷ்குண்டுராவ், அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத், தனுஷ்கோடி ஆதித்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி, வசந்தகுமார் மனைவி தமிழ்செல்வி, விஜய்வசந்த், வினோத்குமார் மகள் தங்கமலர்ஜெகன்நாத், மற்றும் எம்.எஸ். காமராஜ், எம். எஸ். சண்முகம், உட்பட பலர் கலந்து கொண்டனர். @iamsoniagandhi
@rahulgandhi @dineshgrao @inctamilnadu @alagri

Check out the latest gallery of vijay vasanth