Vijay Vasanth Instagram –

Vijay Vasanth Instagram -

Vijay Vasanth Instagram – | Posted on 26/Feb/2021 12:49:20

Vijay Vasanth Instagram – வருங்கால பாரத பிரதமர் ராகுல்காந்தியின் குமரி வருகை குறித்து நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள  மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில்  கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாநகர தலைவர் அலெக்ஸ், ராஜாக்கமங்கலம் வட்டார தலைவர் வைகுண்டதாஸ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில்  கலந்துகொண்டேன். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார், முன்னாள் கவுன்சிலர் அருளப்பன், ரவிராஜா, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், இலக்கிய பேரவை மாவட்ட தலைவர் இளங்கோ, விவசாய சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார், மாவட்ட துணைத்தலைவர் சிவகுமார், கணியாகுளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார், கவுன்சிலர்கள் சேவியர், அருளப்பன், மரியநேசன், மாணவரணி ஒருங்கிணைப்பாளர் அபிஷேக் உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @rahulgandhi @incpriyankagandhi @dineshgrao @alagiriks
Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி தேர்தல் பிரச்சார  சுற்றுபயணமாக வருகை தந்த வருங்கால பாரத பிரதமர் தலைவர் திரு. ராகுல்காந்தி அகஸ்தீஸ்வரத்தில் எனது தந்தை தெய்வத்திரு கன்னியாகுமரி பாரளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார்  நினைவு இடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி மணிமண்டபம் கட்ட கல்வெட்டை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில்  காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்  தினேஷ்குண்டுராவ், அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத், தனுஷ்கோடி ஆதித்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி, வசந்தகுமார் மனைவி தமிழ்செல்வி, விஜய்வசந்த், வினோத்குமார் மகள் தங்கமலர்ஜெகன்நாத், மற்றும் எம்.எஸ். காமராஜ், எம். எஸ். சண்முகம், உட்பட பலர் கலந்து கொண்டனர். @iamsoniagandhi
@rahulgandhi @dineshgrao @inctamilnadu @alagri

Check out the latest gallery of vijay vasanth