உங்கள் வீட்டு பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாக ஏற்றுக்கொண்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறிய
உலகெங்கும் உள்ள
அன்பு சொந்தங்களுக்கு, என் முதல் வணக்கம் ❤🙏
உங்கள் வீட்டு பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாக ஏற்றுக்கொண்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறிய
உலகெங்கும் உள்ள
அன்பு சொந்தங்களுக்கு, என் முதல் வணக்கம் ❤🙏
Heartfelt thank u from me and riya… always grateful for ur love and affection.. from Aari Arujunan and Family……❤❤
Fun time with Riya ♥️
.
#reels #reelsinstagram #reelitfeelit #instagramreels
Big announcement coming soon..
இந்த Sunday நேர்ல சந்திக்கலாமா…
#makkalukumudhalvanakkam
ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அல்ல இது…
என் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ❤❤❤
(திருவண்ணாமலை)
நான் விரும்பி எடுத்துக்கொண்ட
புகைப்படம் இது..
குப்பை போடுபவர்களை விட, அதை சுத்தம் செய்பவர்களே உயர்வானவர்கள். இதை கொரானா காலத்தில் உலகிற்கு உணர்த்திய உங்களது சேவை மகத்தானது🙏
எனது அடுத்தகட்ட நகர்வு குறித்த அறிவிப்பு நாளை…
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
OMR .மரினா மால். 4.30 pm
#marinamall
#Bhagavan next scheduled started today in #gingeefort #thiruvanamalai
நாம் கொண்ட காதல் என்றும் மாறாமல், காதலித்து கொண்டே இருப்போம்..
அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள் ❤💐
மக்களுக்கு முதல் வணக்கம்
21.2.21 என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்😍
வந்திருந்த அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொள்ள,காலமும் சூழலும்,மெரினா மாலில் ஒத்துழைக்காததிற்கு வருந்துகிறேன்🙏
புகைப்படம் எடுக்க வரிசையில் நின்ற உங்கள்
பண்பிற்கும் அன்பிற்கும் இந்த ரசிகனின் ராயல் சல்யூட❤
நெல்லை மக்களே..
உங்களின் ரசிகனாக உங்களை சந்தித்து, உங்கள் ஆட்டோ கிராப் வாங்க வருகிறேன்.
கூடுவோம்..
நம் குடும்பமாக, வெற்றியை கொண்டாடுவோம்.
#thiruneveli #nellai #makkalukumudhalvannakkam
27.2.2021 9am details 👇
https://t.co/1RvtF3jybT https://t.co/VZhPuvJLeM
#Bhagavan shooting spot so, happy to meet our #gingee family 👪❤
சூர்யா போன்ற தங்கைகள் கிடைத்தது என் பாக்கியம். என்னைக் கொண்டாடிய என் தங்கைகளை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி ❤
இந்த சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்த சூர்யாவின் கணவருக்கும், குடும்பத்தாருக்கும் என் நன்றிகள்😍🙏
#Bhagavan shooting spot
உங்களின் ரசிகனாக உங்களை நெல்லையில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
நாம் ரசிகர்களாக கூடவில்லை, குடும்பமாக கூடினோம்.
உங்களின் ரசிகனாக நான் விதைத்த பரிசு நாட்டு விதை, celebrityஆக நீங்கள் எனக்கு அளித்த பரிசு உங்களின் ஆட்டோகிராப்.
#thirunelveli #nellai
My fanboy moment with my #CELEBRITIES who showered me with their votes and LOVE….❤❤❤
#Bhagavan shooting spot #gingee
என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்ட அம்மாக்களுக்கும்,
என்னை தம்பியாக ஏற்றுக்கொண்ட அக்காக்களுக்கும்,
என்னை அண்ணனாக ஏற்றுக்கொண்ட தங்கைகளுக்கும்,
எனது மகளிர் தினவாழ்த்துக்கள்.
என் வெற்றிக்காக உழைத்த
இந்த பெண்களுக்கு மகளிர் தினவாழ்த்துக்கள்❤❤❤💐
#happywomensday
.ரசிகனாக எடுத்துக்கொண்ட காணொளியை இங்கு பகிர்ந்துள்ளேன்,
இந்த காணொளியை தாய் மொழி தினத்தன்று எனக்கு நீங்கள் கொடுத்த நினைவுப்பரிசு.
என்றும் என் மனதில் நீங்காத நினைவுப்பரிசு.
#makkalukumudhalvanakkam
நெடுஞ்சாலையின் 7 வருட பயணத்தை கொண்டாடுவோம்.
ஆரோக்கியத்திற்காக ஓடுவோம்,
கனவுக்காக ஓடுவோம்,
நம் குடும்பத்திற்காக ஓடுவோம்.
Share your fitness video and tag us, lets celebrate
#7YearsOfNedunchalai
@directortnkrishna @rajavel_mohan
BEHINDWOODS GOLD TV & DIGITAL AWARDS
MOST CELEBRATED PERSON ON REALITY TELEVISION
நான் வாங்கிய விருது அல்ல, நாம் வாங்கிய விருது. உண்மை,நேர்மை,உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து 16 கோடிக்கு மேல் வாக்களித்த ஒவ்வொருவருக்கும் கிடைத்த விருது. இந்த விருது மக்களாகிய உங்களுக்கு சமர்ப்பணம்.
Thx to @behindwoodsofficial
Very very happy and proud to know that our Superstar @rajinikanth sir has been conferred with #DadasahebPhalke award. Congratulations sir 💐
குரல் பதிவின்போது என்னைக் கொண்டாடிய சகோதரி காவியாவிடம் பேசியதில் பெரும் மகிழ்ச்சி. இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த நண்பருக்கு நன்றிகள்.
Shoot ur questions in the comments section.. will answer at Marina mall on 21st