Indhuja Ravichandran Instagram – அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நல்லதே நடக்க…
நானிலம் சிறக்க…
மகிழ்ச்சி பெறுக…
மனித நேயம் சிறக்க…
வரவேற்கிறது புத்தாண்டு…
வாழ்வோம் பல்லாண்டு…
Shot – @dop_gautham
Retouch – @rampandian.n
@teamaimpro
#happytamilnewyear #happytamilnewyear2021 | Posted on 14/Apr/2021 12:34:26