Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers May 2021 Vijay Vasanth Instagram - Kanyakumari, India

Vijay Vasanth Instagram – Kanyakumari, India

Vijay Vasanth Instagram - Kanyakumari, India

Vijay Vasanth Instagram – Kanyakumari, India | Posted on 23/May/2021 12:40:57

Vijay Vasanth Instagram – ஈரான் நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கத்தார் கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அவர்களை மீட்க உதவி கோரி அவர்களது குடும்பத்தினர் என்னை சந்தித்து மனு அளித்தனர். 
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – அரசுடன் ஒத்துழைத்து பொறுமை மற்றும் நம்பிக்கையுடன் காத்திருப்போம். 
சிறு இன்னல்களை இன்று நாம் பொறுத்தால்
நம் இல்லங்களில் என்றுமே மகிழ்ச்சி.

Check out the latest gallery of vijay vasanth