Vijay Vasanth Instagram – குமரி மாவட்டம் கருங்கல்லில் உள்ள தலைவர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினோம். தொடர்ந்து தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தோம். பணியில் உள்ள காவலர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. திரு ராஜேஷ் குமார் MLA அவர்கள் உடன் இருந்தார்.
#rememberingrajivgandhi Kanyakumari, India | Posted on 21/May/2021 11:55:28