Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers May 2021 Vijay Vasanth Instagram - Kanyakumari, India

Vijay Vasanth Instagram – Kanyakumari, India

Vijay Vasanth Instagram - Kanyakumari, India

Vijay Vasanth Instagram – Kanyakumari, India | Posted on 20/May/2021 13:37:58

Vijay Vasanth Instagram – கொரோனா மூலம் பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு நவோதயா பள்ளிகளில் இலவச கல்வி வழங்க வேண்டும் என்று அன்னை சோனியா காந்தி அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். அன்னையின் அக்கறை மாணவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கும். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினார்கள். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth