Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers May 2021 Vijay Vasanth Instagram - குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு மற்றும் நிவாரணம் குறித்து மாவட்ட ஆட்சியருடன் கலந்தாய்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு மற்றும் நிவாரணம் குறித்து மாவட்ட ஆட்சியருடன் கலந்தாய்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு மற்றும் நிவாரணம் குறித்து மாவட்ட ஆட்சியருடன் கலந்தாய்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு மற்றும் நிவாரணம் குறித்து மாவட்ட ஆட்சியருடன் கலந்தாய்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India | Posted on 25/May/2021 13:40:55

Vijay Vasanth Instagram – சமீபத்தில் பெய்த கடும் மழை மற்றும் புயல் காற்று காரணமாக பூதப்பாண்டி பகுதிகளில் வாழை மரங்கள் மற்றும் பயிர்கள் நாசம் அடைந்ததை நேரில் சென்று பார்வையிட்டேன். உரிய உதவிகளுக்காக தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு இந்த இழப்பு எடுத்துச் செல்லப்படும். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – குமரி மாவட்டம் கருங்கல்லில் உள்ள தலைவர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினோம். தொடர்ந்து தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தோம். பணியில் உள்ள காவலர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. திரு ராஜேஷ் குமார் MLA அவர்கள் உடன் இருந்தார். 

#rememberingrajivgandhi Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth