Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers May 2021 Vijay Vasanth Instagram - தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு கே எஸ் அழகிரி, திராவிடர் கழகத் தலைவர் திரு வீரமணி ஆகியோரை இன்று பெரியார் திடலில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றோம். இந்த சந்திப்பின் போது வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உடன் இருந்தனர்.

Vijay Vasanth Instagram – தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு கே எஸ் அழகிரி, திராவிடர் கழகத் தலைவர் திரு வீரமணி ஆகியோரை இன்று பெரியார் திடலில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றோம். இந்த சந்திப்பின் போது வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உடன் இருந்தனர்.

Vijay Vasanth Instagram - தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு கே எஸ் அழகிரி, திராவிடர் கழகத் தலைவர் திரு வீரமணி ஆகியோரை இன்று பெரியார் திடலில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றோம். இந்த சந்திப்பின் போது வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உடன் இருந்தனர்.

Vijay Vasanth Instagram – தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு கே எஸ் அழகிரி, திராவிடர் கழகத் தலைவர் திரு வீரமணி ஆகியோரை இன்று பெரியார் திடலில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றோம். இந்த சந்திப்பின் போது வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உடன் இருந்தனர். | Posted on 05/May/2021 17:59:54

Vijay Vasanth Instagram – இன்று சென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் 
 திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டோம்.
Vijay Vasanth Instagram – சேப்பாக்கம் பகுதி 63வது வட்ட தலைவர் S.சலாவுதின் அவர்கள் உடல்நலம் குன்றி இயற்கை ஏய்தினார் என்பது ஆழ்ந்தவருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Check out the latest gallery of vijay vasanth