Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers May 2021 Vijay Vasanth Instagram - நீங்கள் பரிசளித்த வெற்றிக்கு கிடைத்த சான்று. Kanyakumari, India

Vijay Vasanth Instagram – நீங்கள் பரிசளித்த வெற்றிக்கு கிடைத்த சான்று. Kanyakumari, India

Vijay Vasanth Instagram - நீங்கள் பரிசளித்த வெற்றிக்கு கிடைத்த சான்று. Kanyakumari, India

Vijay Vasanth Instagram – நீங்கள் பரிசளித்த வெற்றிக்கு கிடைத்த சான்று. Kanyakumari, India | Posted on 03/May/2021 19:20:37

Vijay Vasanth Instagram – தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு கே எஸ் அழகிரி, திராவிடர் கழகத் தலைவர் திரு வீரமணி ஆகியோரை இன்று பெரியார் திடலில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றோம். இந்த சந்திப்பின் போது வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உடன் இருந்தனர்.
Vijay Vasanth Instagram – இன்று காலை தந்தையின் நினைவிடம் சென்று மரியாதை செய்த போது ஒரு வித சிலிர்ப்பு, பரவசம். அப்பாவின் ஆசிர்வாதத்துடன் வலம் வந்து வாக்களர்களை சந்தித்து ஆதரவு கோரினேன். இன்று அதற்கான விடை கிடைக்கும். மக்கள் பணி செய்ய மக்கள் கை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கின்றேன். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth