Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers May 2021 Vijay Vasanth Instagram - காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தில் கோவிட் உதவி மையம் அமைப்பது குறித்து இன்று எமது அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்தக் கூட்டம் டாக்டர் பினுலால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. Kanyakumari, India

Vijay Vasanth Instagram – காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தில் கோவிட் உதவி மையம் அமைப்பது குறித்து இன்று எமது அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்தக் கூட்டம் டாக்டர் பினுலால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. Kanyakumari, India

Vijay Vasanth Instagram - காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தில் கோவிட் உதவி மையம் அமைப்பது குறித்து இன்று எமது அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்தக் கூட்டம் டாக்டர் பினுலால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. Kanyakumari, India

Vijay Vasanth Instagram – காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தில் கோவிட் உதவி மையம் அமைப்பது குறித்து இன்று எமது அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்தக் கூட்டம் டாக்டர் பினுலால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. Kanyakumari, India | Posted on 28/Apr/2021 21:32:01

Vijay Vasanth Instagram – இன்று காலை தந்தையின் நினைவிடம் சென்று மரியாதை செய்த போது ஒரு வித சிலிர்ப்பு, பரவசம். அப்பாவின் ஆசிர்வாதத்துடன் வலம் வந்து வாக்களர்களை சந்தித்து ஆதரவு கோரினேன். இன்று அதற்கான விடை கிடைக்கும். மக்கள் பணி செய்ய மக்கள் கை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கின்றேன். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth