Anitha Sampath Instagram – Can’t believe this news.. Kv Anandh sir-ன் 2 படங்களில் செய்தியாளர் கதாப்பாத்திரத்தில் பணிபுரிந்து இருக்கிறேன்.. கவண் மற்றும் காப்பான்.. அதுவும் காப்பானில் எந்த ஒரு செய்தி வாசிப்பாளரும் கனவு காணும் முக்கிய கதாப்பாத்திரம்.. சூர்யா sir உடன் கவனிக்கத்தக்க ஒரு ரோல்.. ஒரு ஒரு shotக்கும் அவ்வளவு மெனக்கெடலுடன் வசனம் முதற்கொண்டு மீண்டும் மீண்டும் சொல்லி கொடுப்பார்.. நடித்து காண்பிப்பார்.. பிறகு தான் take.. ஒரு இடத்தில் free ஆக உட்கார்ந்து நான் பார்த்ததில்லை.. அவ்வளவு சுறுசுறுப்பு.. இன்னும் நிறைய வெற்றி படங்களை எதிர்பார்த்த எங்களை ஏமாற்றி விட்டு இவ்வளவு சீக்கிரம் போக வேண்டுமா சார்.. Rip sir.. | Posted on 30/Apr/2021 11:54:43
Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers May 2021 Anitha Sampath Instagram - Can't believe this news.. Kv Anandh sir-ன் 2 படங்களில் செய்தியாளர் கதாப்பாத்திரத்தில் பணிபுரிந்து இருக்கிறேன்.. கவண் மற்றும் காப்பான்.. அதுவும் காப்பானில் எந்த ஒரு செய்தி வாசிப்பாளரும் கனவு காணும் முக்கிய கதாப்பாத்திரம்.. சூர்யா sir உடன் கவனிக்கத்தக்க ஒரு ரோல்.. ஒரு ஒரு shotக்கும் அவ்வளவு மெனக்கெடலுடன் வசனம் முதற்கொண்டு மீண்டும் மீண்டும் சொல்லி கொடுப்பார்.. நடித்து காண்பிப்பார்.. பிறகு தான் take.. ஒரு இடத்தில் free ஆக உட்கார்ந்து நான் பார்த்ததில்லை.. அவ்வளவு சுறுசுறுப்பு.. இன்னும் நிறைய வெற்றி படங்களை எதிர்பார்த்த எங்களை ஏமாற்றி விட்டு இவ்வளவு சீக்கிரம் போக வேண்டுமா சார்.. Rip sir..
Anitha Sampath Instagram – Can’t believe this news.. Kv Anandh sir-ன் 2 படங்களில் செய்தியாளர் கதாப்பாத்திரத்தில் பணிபுரிந்து இருக்கிறேன்.. கவண் மற்றும் காப்பான்.. அதுவும் காப்பானில் எந்த ஒரு செய்தி வாசிப்பாளரும் கனவு காணும் முக்கிய கதாப்பாத்திரம்.. சூர்யா sir உடன் கவனிக்கத்தக்க ஒரு ரோல்.. ஒரு ஒரு shotக்கும் அவ்வளவு மெனக்கெடலுடன் வசனம் முதற்கொண்டு மீண்டும் மீண்டும் சொல்லி கொடுப்பார்.. நடித்து காண்பிப்பார்.. பிறகு தான் take.. ஒரு இடத்தில் free ஆக உட்கார்ந்து நான் பார்த்ததில்லை.. அவ்வளவு சுறுசுறுப்பு.. இன்னும் நிறைய வெற்றி படங்களை எதிர்பார்த்த எங்களை ஏமாற்றி விட்டு இவ்வளவு சீக்கிரம் போக வேண்டுமா சார்.. Rip sir..

Check out the latest gallery of Anitha Sampath



