Dinesh Gopalsamy Instagram – எப்பவும் பாசமா எனக்கு புடிச்சத சமச்சித்தர *அம்மா.
எனக்கு போதும் அவனுக்கு வையி நல்லா சாப்பிடட்டும்னு சொல்லுற *அப்பா
அவன் முதல சாப்பிடட்டும் நான் அப்புறமா சாப்பிடுரேன்னு சொல்லுற *அண்ணன்
இதுவே இறைவன் எனக்கு கொடுத்த பெரிய செல்வம்….🙂👬👨👩👦👦🏡 Chennai, India | Posted on 13/Jun/2021 03:27:39