Dinesh Gopalsamy Instagram – சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் பிரகாசமான முகங்களை “Celebrity” என்றும் அவர்களின் வாழ்க்கையை “Celebrity Lifestyle” என்றும், அது ஒரு சந்தோஷமான சொகுசான வாழ்க்கை என்றும் ஒரு வகையான மிகைப்படுத்தப்பட்ட பார்வை நம் சமூகத்தில் வெகுவாகப் பரவியுள்ளது. ஆனால் அந்த வாழ்க்கையை வாழ்வதில் இருக்கும் ஒரு வகையான அழுத்தத்தை அந்த துறை சார்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும்.
பார்வையாளர்கள், ரசிகர்கள், நேயர்கள் என்ற முகங்களோடு வரும் அனைவரின் முகத்தில் தாங்கி கொண்டு வந்த இறுக்கத்தை, தங்களின் முகங்களில் பிறவி எடுக்கும் உணர்ச்சி பாவங்கள் என்ற குழந்தைகளை காட்டி, சந்தோஷமாக சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைக்கும்.
அந்த ஒரு அற்புதமான மேஜிக்கை செய்யும் “Celebrity” முகங்களில் ஆழமாக இருக்கும் இறுக்கத்தை பலரால் பார்க்க முடியாது. ஏனெனில் அது “Make-up” என்ற ஒரு மாயையான ஓவியம் அழகாக மறைத்துவிடும். பல நேரங்களில் அந்த ஓவியத்தின் பல ரகசியங்கள் தனக்குள்ளேயே புதைந்து விடும்.
புரிந்து கொள்வது கடினம்…..
இயல்பாகவே ஒரு மனிதனுக்குள் பொங்கியெழும் அனைத்து யதார்த்த உணர்வுகளையும் அந்த ஓவியம் தனக்குள் அடக்கி வைத்து பாதுகாக்கும்.
ஏன் அப்படி செய்ய வேண்டும்..?
அது இயலாமை அல்ல, அது அந்த ஓவியத்தின் மீதும், அந்த மூன்று முகங்களின் மீதும் அந்த “Celebrity” வைத்துள்ள மரியாதை.
ஓவியத்தை சிதைக்காமல், கண்ணீர் என்ற திரவம் பட்டு பாழ் படாமல், எங்களைப் போன்ற பல மேஜிக்கள் முகங்கள் பூமியில் உங்களோடு ஜொலிக்கின்றோம்.
ஆனால் எங்களில் சிலர் கண்ணீர் என்பது திரவமல்ல, அது வெறும் தண்ணீர் தான் என நினைத்து, தான் வரைந்த ஓவியத்தில் சற்று பட விட்டார்கள்…
ஓவியம் சிதைந்தது….😔
நட்சத்திரம் வானத்தில் ஜொலித்தது….🌠🌌 Chennai, India | Posted on 10/Dec/2020 02:12:55
Home Actor Dinesh Gopalsamy HD Instagram Photos and Wallpapers July 2021 Dinesh Gopalsamy Instagram - சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் பிரகாசமான முகங்களை "Celebrity" என்றும் அவர்களின் வாழ்க்கையை "Celebrity Lifestyle" என்றும், அது ஒரு சந்தோஷமான சொகுசான வாழ்க்கை என்றும் ஒரு வகையான மிகைப்படுத்தப்பட்ட பார்வை நம் சமூகத்தில் வெகுவாகப் பரவியுள்ளது. ஆனால் அந்த வாழ்க்கையை வாழ்வதில் இருக்கும் ஒரு வகையான அழுத்தத்தை அந்த துறை சார்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும்.
பார்வையாளர்கள், ரசிகர்கள், நேயர்கள் என்ற முகங்களோடு வரும் அனைவரின் முகத்தில் தாங்கி கொண்டு வந்த இறுக்கத்தை, தங்களின் முகங்களில் பிறவி எடுக்கும் உணர்ச்சி பாவங்கள் என்ற குழந்தைகளை காட்டி, சந்தோஷமாக சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைக்கும்.
அந்த ஒரு அற்புதமான மேஜிக்கை செய்யும் "Celebrity" முகங்களில் ஆழமாக இருக்கும் இறுக்கத்தை பலரால் பார்க்க முடியாது. ஏனெனில் அது "Make-up" என்ற ஒரு மாயையான ஓவியம் அழகாக மறைத்துவிடும். பல நேரங்களில் அந்த ஓவியத்தின் பல ரகசியங்கள் தனக்குள்ளேயே புதைந்து விடும்.
புரிந்து கொள்வது கடினம்.....
இயல்பாகவே ஒரு மனிதனுக்குள் பொங்கியெழும் அனைத்து யதார்த்த உணர்வுகளையும் அந்த ஓவியம் தனக்குள் அடக்கி வைத்து பாதுகாக்கும்.
ஏன் அப்படி செய்ய வேண்டும்..?
அது இயலாமை அல்ல, அது அந்த ஓவியத்தின் மீதும், அந்த மூன்று முகங்களின் மீதும் அந்த "Celebrity" வைத்துள்ள மரியாதை.
ஓவியத்தை சிதைக்காமல், கண்ணீர் என்ற திரவம் பட்டு பாழ் படாமல், எங்களைப் போன்ற பல மேஜிக்கள் முகங்கள் பூமியில் உங்களோடு ஜொலிக்கின்றோம்.
ஆனால் எங்களில் சிலர் கண்ணீர் என்பது திரவமல்ல, அது வெறும் தண்ணீர் தான் என நினைத்து, தான் வரைந்த ஓவியத்தில் சற்று பட விட்டார்கள்...
ஓவியம் சிதைந்தது....😔
நட்சத்திரம் வானத்தில் ஜொலித்தது....🌠🌌 Chennai, India
Dinesh Gopalsamy Instagram – சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் பிரகாசமான முகங்களை “Celebrity” என்றும் அவர்களின் வாழ்க்கையை “Celebrity Lifestyle” என்றும், அது ஒரு சந்தோஷமான சொகுசான வாழ்க்கை என்றும் ஒரு வகையான மிகைப்படுத்தப்பட்ட பார்வை நம் சமூகத்தில் வெகுவாகப் பரவியுள்ளது. ஆனால் அந்த வாழ்க்கையை வாழ்வதில் இருக்கும் ஒரு வகையான அழுத்தத்தை அந்த துறை சார்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும். பார்வையாளர்கள், ரசிகர்கள், நேயர்கள் என்ற முகங்களோடு வரும் அனைவரின் முகத்தில் தாங்கி கொண்டு வந்த இறுக்கத்தை, தங்களின் முகங்களில் பிறவி எடுக்கும் உணர்ச்சி பாவங்கள் என்ற குழந்தைகளை காட்டி, சந்தோஷமாக சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைக்கும். அந்த ஒரு அற்புதமான மேஜிக்கை செய்யும் “Celebrity” முகங்களில் ஆழமாக இருக்கும் இறுக்கத்தை பலரால் பார்க்க முடியாது. ஏனெனில் அது “Make-up” என்ற ஒரு மாயையான ஓவியம் அழகாக மறைத்துவிடும். பல நேரங்களில் அந்த ஓவியத்தின் பல ரகசியங்கள் தனக்குள்ளேயே புதைந்து விடும். புரிந்து கொள்வது கடினம்….. இயல்பாகவே ஒரு மனிதனுக்குள் பொங்கியெழும் அனைத்து யதார்த்த உணர்வுகளையும் அந்த ஓவியம் தனக்குள் அடக்கி வைத்து பாதுகாக்கும். ஏன் அப்படி செய்ய வேண்டும்..? அது இயலாமை அல்ல, அது அந்த ஓவியத்தின் மீதும், அந்த மூன்று முகங்களின் மீதும் அந்த “Celebrity” வைத்துள்ள மரியாதை. ஓவியத்தை சிதைக்காமல், கண்ணீர் என்ற திரவம் பட்டு பாழ் படாமல், எங்களைப் போன்ற பல மேஜிக்கள் முகங்கள் பூமியில் உங்களோடு ஜொலிக்கின்றோம். ஆனால் எங்களில் சிலர் கண்ணீர் என்பது திரவமல்ல, அது வெறும் தண்ணீர் தான் என நினைத்து, தான் வரைந்த ஓவியத்தில் சற்று பட விட்டார்கள்… ஓவியம் சிதைந்தது….😔 நட்சத்திரம் வானத்தில் ஜொலித்தது….🌠🌌 Chennai, India
