Home Actor Dinesh Gopalsamy HD Instagram Photos and Wallpapers July 2021 Dinesh Gopalsamy Instagram - Work in progress....😄

Dinesh Gopalsamy Instagram – Work in progress….😄

Dinesh Gopalsamy Instagram - Work in progress....😄

Dinesh Gopalsamy Instagram – Work in progress….😄 | Posted on 29/Apr/2019 17:28:46

Dinesh Gopalsamy Instagram – அன்பான உறவுகள் அனைவருக்கும் வணக்கம்., 🙏🏻
என் வாழ்வில் நான் இதுவரை பயனித்து வந்த பாதைகளில் பல வித அனுபவங்கள், பல சூழ்நிலைகள், பல விதமான உறவுகள் என அது ஒருவகை சுவாரசியமான பயணமாகவே இருந்தது. அதில் நான் கடந்து வந்த ஒரு உன்னதமான உறவு “ரசிகர்கள்”. அந்த உறவு என்னை யார் என்று எனக்கு உணர்த்தியது, என்னிடம் உள்ள குறை நிறைகளை என் கண் முன் நிறுத்தி என்னை நெறிப்படுத்தியது. தாய்மை போல் எதையும் எதிர்பாராது என் மீது அக்கறை செலுத்தும் அந்த உறவு என்னிடம் எதிர்பார்பது ஒன்றுதான் “அவர்களை மகிழ்விப்பது”. அதை என்னால் முடிந்தவரை சிறு சிறு கதாபாத்திரத்தில் செய்து வருகின்றேன். அப்படி நான் சமீபத்தில் எடுத்து நடித்த கதாபாத்திரம் “சிவா – பூவே பூச்சூடவா”. ஒரு நடிகனாக ‘சிவா’ கதாபாத்திரம் எனக்கு கிடைத்த மிக அற்புதமான வாய்ப்பு என்றே நான் சொல்வேன். அதற்கு முக்கிய காரணம் அந்த கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் உணர்வுகளும் தான். இப்படி உணர்ந்து நடித்து வந்த அந்த கதாபாத்திரத்தில் என்னால் தொடர்ந்து பயனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை உங்களிடம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்க்கு காரணம் நான் புதிதாக எடுத்து கொண்ட வேலையும், அதில் எனக்கு ஏற்பட்ட வேலைச் சுமையுமே. ‘சிவா’ வாக இதுவரை உங்களை மகிழ்வித்த நான், வெகுவிரைவில் நீங்கள் பாராட்டும்படி ஒரு நல்ல கதாபாத்திரத்தில் வந்து மகிழ்விப்பேன்.., அதற்க்கும் உங்கள் அன்பு ஆதரவு நிச்சயம் தேவை. முதலில் இந்த வாய்ப்பை என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து எனக்கு அளித்த திரு. தமிழ்தாசன் (zee tamil) அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும் எனக்கு இந்த பயனத்தில் உருதுனையாக நின்று வழிகாட்டிய திரு. K.M.சரவணன் (zee tamil) மற்றும் தயாரிப்பாளர் திரு. நாராயணன் சார் அவர்களுக்கும் நன்றிகள் பல. முதல் நாள் தொடங்கி நான் விடைபெற்ற நாள்வரை எனக்கு முழு சுதந்திரமும் மதிப்பும் கொடுத்து நடத்திய இயக்குனர் திரு. மணிகண்டன் மற்றும் அவரது குழுவுக்கும் நன்றிகள். ஒரு குடும்பத்திற்கு அழகு., அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவது, அப்படித்தான் “பூவே பூச்சூடவா” குடும்பமும். நடிப்பதோடு மட்டும் இல்லாமல் சொந்த பந்தங்கள் போல் உணர வைத்த தம்பி மதன், திவாகர், ரேஷ்மா, கௌசல்யா பாட்டி, கிர்த்திகா மற்றும் அதில் நடித்த அனைவருக்கும் நன்றி, மேலும் அதில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம். என்றும் அன்புடன் 
உங்கள் தினேஷ் – ‘சிவா’ 😊
Dinesh Gopalsamy Instagram – Felt groomed when its little messed up😄😎