Dinesh Gopalsamy Instagram – நண்பர்களே,
நமது அப்துல் கலாம் ஐயாவை சந்திக்க சென்ற நமது சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தொடர….
இன்றைய இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதம்.., ஒரு சிறந்த பாடலை அருமை தம்பி zhakaram அவர்கள் நமக்கு கொடுத்துள்ளார்.
முடிந்தவரை அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம்.
இந்த பாடலை கேட்கும் ஒவ்வொருவரும் ஒரு மரத்தை நட்டு பராமரித்தால்…
நம் எண்ணமும் மண்ணும் பசுமையாகும்.
வாழ்த்துக்கள் தம்பி🙂
https://youtu.be/D3YmgXTe_qs Chennai, India | Posted on 01/May/2021 18:39:38