Kamal Haasan Instagram – இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் திலீப் குமார் மறைந்தார். இந்திய பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் உறவுப்பாலமாகத் திகழ்ந்தவர். ஏழைகளின் மீது கரிசனம் மிக்கவர். நிறைவாழ்வு வாழ்ந்த கதாநாயகருக்குப் புகழஞ்சலி.
______________________
Dililp Kumar saheb. A career that teaches many actors like me a standard and commitment to maintain in their performance. Truly one of the greatest actors of India leaves us today but leaves us with a treasure trove of his brilliance through his acting. His understated approach is still tried by contemporary actors who are brave enough to attempt it. | Posted on 07/Jul/2021 11:06:56