Oru nimisam naa paaduratha kelunga ❤️
#Velan shooting spot
Oru nimisam naa paaduratha kelunga ❤️
#Velan shooting spot
இயல்பு நிலை விரைவில்! 🔜 அனைவருக்கும்👍
.
.
#spreadpositivity #stayhomestaysafe
#wearamask
இயல்பு நிலை விரைவில்! 🔜 அனைவருக்கும்👍
.
.
#spreadpositivity #stayhomestaysafe
#wearamask
இயல்பு நிலை விரைவில்! 🔜 அனைவருக்கும்👍
.
.
#spreadpositivity #stayhomestaysafe
#wearamask
இயல்பு நிலை விரைவில்! 🔜 அனைவருக்கும்👍
.
.
#spreadpositivity #stayhomestaysafe
#wearamask
புரட்சி படைத்த முதல்வருக்கும்
துணைநின்ற அவர் புதல்வருக்கும் வாழ்த்துகள்…🙏💐

என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏர்படுத்திக்குடுத்த இயக்குனர் #vetrimaran அண்ணனுக்கும் இசைஞானி #ilayaraja ஐயா அவர்களுக்கும் #elredkumar சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏❤
புதிய பரிமாணத்தில் மாமா @actorvijaysethupathi இனைவதில் மகிழ்ச்சி❤️😊

எங்கள பெத்த ஆத்தாக்களா, உங்களுக்குள் தான் எங்க எல்லாருடைய கோவிலும் சர்ச்சும் மசூதியும் இருக்கு.
இந்த மண்ணில் வாழும் சாமிகளுக்கு என் பாதம் தொட்ட வணக்கங்கள் 🙏
#அன்னையர்_தினம் நல்வாழ்த்துகள்
இன்னைக்கு நானும் என் மனைவியும் , பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க.
#GetCovidVaccination
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #actorvijay அண்ணே
இன்று போல் என்றும் மக்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்
#HBDVijay #BEAST of Kollywood #Thalapathyvijay
இந்த சூழலில், உடல் நலம் மன நலம் இரண்டையும் பாதுகாப்பது பேரவசியம்… அந்த பாதுகாப்பு தரும் அற்புத கலை யோகா. உலக யோகா தினம் நல்வாழ்த்துகள்.💐
இந்த சூழலில், உடல் நலம் மன நலம் இரண்டையும் பாதுகாப்பது பேரவசியம்… அந்த பாதுகாப்பு தரும் அற்புத கலை யோகா. உலக யோகா தினம் நல்வாழ்த்துகள்.💐
முதல் முறையாக அன்புள்ள கில்லி படம் மூலம் ஒரு ஜீவராசிக்கு குரல் கொடுத்துள்ளேன். இப்படி பட்ட புது முயற்சிகள் வெற்றி பெற பட குழுவினரை மனமார வாழ்த்துகிறேன்.
#AnbullaGhilliTrailer
@mimegopi_off
@thinkmusicofficial
@ashiq_vj
@maithreya_rajasekar
@donechannel1
@arrol_corelli
@emalabalu
@balasubramaniem_dop
@riseeastentertainment
#HBDThalaAjith இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐 #Ajithkumar சார் 💖
நன்றிங்க சகோதரரே… அரசும் முன்கள பணியாளர்களும் இந்த கொடுந்தொற்றுடன் மக்களுக்காக போர் புரியும் இந்த தருணத்தில் என்னால் இயன்ற பங்களிப்பு.🙏ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர் இது, இணைந்து செயல்படுவோம், விரைவில் வெல்வோம். 💪@udhay_stalin
அன்பு தமிழ் உறவுகளுக்கு எனது இனிய “தமிழ் புத்தாண்டு” மற்றும் “ரம்ஜான் முதல் நோன்பு” நல்வாழ்த்துகள்💓
உழைப்பு இல்லாமல் இங்கு எதுவும் உருவாகாது. உழைப்பால் தான் இந்த உலகமே உருவானது. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!🙏💐
நமது கிராமத்தின் புகழ்பாடும்
‘கிராமத்து ஆந்தம்’
மாபெரும் வெற்றியடைய
நண்பன் @VetriMahalingam மற்றும் காணொளியை வெளியிடும் @BlackSheepTamil க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐❤️
https://youtu.be/H7f98-_MBbY
@gnanakaravel
@anthonydaasan
@BlackSheepTamil
@BSValue
@unakkennapaaofficial