Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers August 2021 Kamal Haasan Instagram - குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும்

Kamal Haasan Instagram – குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும்

Kamal Haasan Instagram - குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும்

Kamal Haasan Instagram – குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் | Posted on 22/Jul/2021 12:33:18

Kamal Haasan Instagram – கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவின் ஆபத்தான அம்சங்களை பாராளுமன்ற நிலைக்குழுவில் விரிவாகப் பதிவுசெய்தேன். கலைஞர்களின் கருத்தை அறிய வாய்ப்பளித்த நிலைக்குழுவிற்கு நன்றி. இந்த மசோதாவை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.
Kamal Haasan Instagram – திரை நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்துச் சென்றிருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம்வரை நடிகர் திலகத்தின்  நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan