Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers September 2021 Kamal Haasan Instagram - கொரோனா தொற்று உச்சம் தொட்டபோது உயிரைத் துச்சமென கருதி பொதுச்சேவைக்கு வந்தார்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தச் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வதே நல்லரசின் கடமை.

Kamal Haasan Instagram – கொரோனா தொற்று உச்சம் தொட்டபோது உயிரைத் துச்சமென கருதி பொதுச்சேவைக்கு வந்தார்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தச் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வதே நல்லரசின் கடமை.

Kamal Haasan Instagram - கொரோனா தொற்று உச்சம் தொட்டபோது உயிரைத் துச்சமென கருதி பொதுச்சேவைக்கு வந்தார்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தச் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வதே நல்லரசின் கடமை.

Kamal Haasan Instagram – கொரோனா தொற்று உச்சம் தொட்டபோது உயிரைத் துச்சமென கருதி பொதுச்சேவைக்கு வந்தார்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தச் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வதே நல்லரசின் கடமை. | Posted on 27/Sep/2021 11:12:54

Kamal Haasan Instagram – கழகங்களுக்கே மீண்டும் வாக்களித்தால் உங்களுக்கு மேலும் எஜமானர்கள்தான் கிடைப்பார்கள். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுத்தால் உண்மையான மக்கள் சேவகர்கள் கிடைப்பார்கள் என்பதை வலியுறுத்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டேன்.
Kamal Haasan Instagram – ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan