Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers September 2021 Kamal Haasan Instagram - "சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்"

Kamal Haasan Instagram – “சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்”

Kamal Haasan Instagram - "சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்"

Kamal Haasan Instagram – “சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான
உயிர்க்கொல்லித் தேர்வு நீட்” | Posted on 22/Sep/2021 10:11:22

Kamal Haasan Instagram – ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்.
Kamal Haasan Instagram – Chennai pain & palliative care உச்சவலி நீக்கு மையத்தின் புதிய கிளையை தொடங்கிவைத்தேன். பெருவலியால் துடிப்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் இவர்களது சேவை போற்றுதலுக்குரியது.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan