Arunraja Kamaraj Instagram –

Arunraja Kamaraj Instagram -

Arunraja Kamaraj Instagram – | Posted on 27/Apr/2021 08:03:43

Arunraja Kamaraj Instagram – நம் உலகம் நமை சுற்றியே உள்ளது. ❤️❤️❤️
Arunraja Kamaraj Instagram – நம்மை உயர்த்த பாடுபடும் உயர்ந்த உள்ளங்கள் நம்முள் உயர்ந்தே இருப்பார்கள் , அவர்களின் படைப்புகளை உலகம் உணரும் தருணங்களே நம் பெருமகிழ்ச்சியின் அளவுகோலாய் நிலைத்து நிற்கும்… எனக்காக துடிக்கும் என் இன்னோர் இதயமே!! உன் சந்தோசமும் வெற்றியுமே உன் இரும்புக்குரலின் புதையல், விரைவில் அது உனக்கே உரித்ததாய் வென்றெடுத்து வா , அன்பில் மூத்தவரே 
Shanmugam Muthusamy  வெல்வோம் ❤️❤️❤️

Check out the latest gallery of Arun Raja Kamraj