Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2022 Kamal Haasan Instagram - அரசுப் பயன்பாட்டுக்கான கார்களை மின்வாகனங்களாக 6 மாதங்களுக்குள் மாற்றுகிறார் என் நண்பரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால். மாசுக்கட்டுப்பாட்டுக்கான முக்கிய யுக்தியாக ஸ்விட்ச் டெல்லி திட்டத்தை முன்வைத்திருக்கிறார். மின்வாகனப் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றும் முனைப்பில் மின் வாகனம் வாங்குவோருக்கு மானியங்களை அறிவித்திருக்கிறார். திட்டம் போடுவதோடு நிறுத்தாமல், அதை அமல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கிவிட்டார். அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்.

Kamal Haasan Instagram – அரசுப் பயன்பாட்டுக்கான கார்களை மின்வாகனங்களாக 6 மாதங்களுக்குள் மாற்றுகிறார் என் நண்பரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால். மாசுக்கட்டுப்பாட்டுக்கான முக்கிய யுக்தியாக ஸ்விட்ச் டெல்லி திட்டத்தை முன்வைத்திருக்கிறார். மின்வாகனப் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றும் முனைப்பில் மின் வாகனம் வாங்குவோருக்கு மானியங்களை அறிவித்திருக்கிறார். திட்டம் போடுவதோடு நிறுத்தாமல், அதை அமல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கிவிட்டார். அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்.

Kamal Haasan Instagram - அரசுப் பயன்பாட்டுக்கான கார்களை மின்வாகனங்களாக 6 மாதங்களுக்குள் மாற்றுகிறார் என் நண்பரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால். மாசுக்கட்டுப்பாட்டுக்கான முக்கிய யுக்தியாக ஸ்விட்ச் டெல்லி திட்டத்தை முன்வைத்திருக்கிறார். மின்வாகனப் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றும் முனைப்பில் மின் வாகனம் வாங்குவோருக்கு மானியங்களை அறிவித்திருக்கிறார். திட்டம் போடுவதோடு நிறுத்தாமல், அதை அமல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கிவிட்டார். அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்.

Kamal Haasan Instagram – அரசுப் பயன்பாட்டுக்கான கார்களை மின்வாகனங்களாக 6 மாதங்களுக்குள் மாற்றுகிறார் என் நண்பரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால்.

மாசுக்கட்டுப்பாட்டுக்கான முக்கிய யுக்தியாக ஸ்விட்ச் டெல்லி திட்டத்தை முன்வைத்திருக்கிறார்.

மின்வாகனப் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றும் முனைப்பில் மின் வாகனம் வாங்குவோருக்கு மானியங்களை அறிவித்திருக்கிறார். திட்டம் போடுவதோடு நிறுத்தாமல், அதை அமல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கிவிட்டார்.

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள். | Posted on 06/Feb/2021 13:10:54

Kamal Haasan Instagram – My beloved friend and the Honourable Chief Minister of Delhi,Mr.Arvind Kejriwal will replace Government vehicles with E-Cars within 6 months. 

He has initiated the ‘Switch Delhi’ scheme as a step towards pollution control. In an effort to make this a people’s movement he has announced grants to those who come forward to buy E-Vehicles. He has ensured that the schemes don’t just remain on paper and has taken efforts to ensure that they are implemented effectively. 

My best wishes to Mr.Arvind Kejriwal
Kamal Haasan Instagram – ஒரு மேடைப் பேச்சு, ஆயிரம் கட்டுரைகளுக்குச் சமம். ஒரு அடிதடிக்கலவரம் ஆயிரம் மேடைப் பேச்சுகளுக்குச் சமம் என்கிறார் ஹிட்லர். 

இங்கும் ஹிட்லரின் வாரிசுகள் உண்டு. தேர்தல் சமயத்தில் எப்படியாவது பிற மதத்தவரின் உணர்ச்சிகளைத் தூண்டி, மதக்கலவரங்களை உருவாக்கி, வாக்குகளை அறுவடை செய்யும் முயற்சிகள் இங்கும் நிகழ்கின்றன. 

சமத்துவமும் சமூகநீதியும் பேசும் தமிழகத்தில், உங்கள் சதித்திட்டங்கள், எம் மக்களின் சகோதரத்துவத்தால் என்றென்றும் முறியடிக்கப்படும் மூடர்களே.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan