Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2022 Kamal Haasan Instagram - எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியவை. வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள்.

Kamal Haasan Instagram – எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியவை. வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள்.

Kamal Haasan Instagram - எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியவை. வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள்.

Kamal Haasan Instagram – எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியவை. வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள். | Posted on 03/Feb/2021 10:50:43

Kamal Haasan Instagram – ஒரு மேடைப் பேச்சு, ஆயிரம் கட்டுரைகளுக்குச் சமம். ஒரு அடிதடிக்கலவரம் ஆயிரம் மேடைப் பேச்சுகளுக்குச் சமம் என்கிறார் ஹிட்லர். 

இங்கும் ஹிட்லரின் வாரிசுகள் உண்டு. தேர்தல் சமயத்தில் எப்படியாவது பிற மதத்தவரின் உணர்ச்சிகளைத் தூண்டி, மதக்கலவரங்களை உருவாக்கி, வாக்குகளை அறுவடை செய்யும் முயற்சிகள் இங்கும் நிகழ்கின்றன. 

சமத்துவமும் சமூகநீதியும் பேசும் தமிழகத்தில், உங்கள் சதித்திட்டங்கள், எம் மக்களின் சகோதரத்துவத்தால் என்றென்றும் முறியடிக்கப்படும் மூடர்களே.
Kamal Haasan Instagram – மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால லாக்டவுண். ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. 
மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan