Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2022 Kamal Haasan Instagram - சம ஊழியம் - சம ஊதியம், தொற்று தாக்கியவர்களுக்கு நிவாரணம் – இழப்பீடு, தொகுப்பூதிய முறை ரத்து, உரிய பதவி உயர்வு, புதிய பணியிடங்கள் என போராடும் செவிலியர்களுக்கு, தவணைமுறைப் பேச்சுவார்த்தைகள் தவிர்த்து, கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுப்பதே நீதி.

Kamal Haasan Instagram – சம ஊழியம் – சம ஊதியம், தொற்று தாக்கியவர்களுக்கு நிவாரணம் – இழப்பீடு, தொகுப்பூதிய முறை ரத்து, உரிய பதவி உயர்வு, புதிய பணியிடங்கள் என போராடும் செவிலியர்களுக்கு, தவணைமுறைப் பேச்சுவார்த்தைகள் தவிர்த்து, கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுப்பதே நீதி.

Kamal Haasan Instagram - சம ஊழியம் - சம ஊதியம், தொற்று தாக்கியவர்களுக்கு நிவாரணம் – இழப்பீடு, தொகுப்பூதிய முறை ரத்து, உரிய பதவி உயர்வு, புதிய பணியிடங்கள் என போராடும் செவிலியர்களுக்கு, தவணைமுறைப் பேச்சுவார்த்தைகள் தவிர்த்து, கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுப்பதே நீதி.

Kamal Haasan Instagram – சம ஊழியம் – சம ஊதியம், தொற்று தாக்கியவர்களுக்கு நிவாரணம் – இழப்பீடு, தொகுப்பூதிய முறை ரத்து, உரிய பதவி உயர்வு, புதிய பணியிடங்கள் என போராடும் செவிலியர்களுக்கு, தவணைமுறைப் பேச்சுவார்த்தைகள் தவிர்த்து, கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுப்பதே நீதி. | Posted on 01/Feb/2021 15:07:41

Kamal Haasan Instagram – மருத்துவர் கோரிக்கைகள் கிடப்பில். செவிலியர் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். மருத்துவ மாணவர் கட்டணப் பிரச்னையால் தவிப்பு. மருத்துவம் படிக்க விரும்புவோர்க்கும் தடைகள்… உயிர்காக்கும் துறையைத் தேர்ந்தெடுப்போரை என்னதான் செய்ய உத்தேசம்?
Kamal Haasan Instagram – அரசியல் மாணவர்கள் மீது தாக்கம் செலுத்தும் முன், மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருக்கட்டும் என கேரளத்தின் புகழ் மிக்க தெரஸா கல்லூரி மாணவிகளிடம் ஆற்றிய உரையை இங்கே பகிர்கிறேன்.
தமிழக மாணவர்களின் அரசியல் பங்களிப்பு உலகறிந்தது. வரும் தேர்தலில் அவர்கள் நேர்மையைத் தேர்ந்தெடுப்பார்கள். #மாணவர்_வாக்கு_நேர்மைக்கே

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan