Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2022 Kamal Haasan Instagram - 'என் வாழ்க்கையே என் செய்தி' என வாழ்ந்து உலகிற்கு ஒளியூட்டிய காந்தியாரின் நினைவைப் போற்றுவோம். உயர்ந்த லட்சியங்களை எட்ட காந்திய வழியை விட பலம் மிக்க பிறிதொன்றில்லை.

Kamal Haasan Instagram – ‘என் வாழ்க்கையே என் செய்தி’ என வாழ்ந்து உலகிற்கு ஒளியூட்டிய காந்தியாரின் நினைவைப் போற்றுவோம். உயர்ந்த லட்சியங்களை எட்ட காந்திய வழியை விட பலம் மிக்க பிறிதொன்றில்லை.

Kamal Haasan Instagram - 'என் வாழ்க்கையே என் செய்தி' என வாழ்ந்து உலகிற்கு ஒளியூட்டிய காந்தியாரின் நினைவைப் போற்றுவோம். உயர்ந்த லட்சியங்களை எட்ட காந்திய வழியை விட பலம் மிக்க பிறிதொன்றில்லை.

Kamal Haasan Instagram – ‘என் வாழ்க்கையே என் செய்தி’ என வாழ்ந்து உலகிற்கு ஒளியூட்டிய காந்தியாரின் நினைவைப் போற்றுவோம். உயர்ந்த லட்சியங்களை எட்ட காந்திய வழியை விட பலம் மிக்க பிறிதொன்றில்லை. | Posted on 30/Jan/2021 21:16:48

Kamal Haasan Instagram – அரசியல் மாணவர்கள் மீது தாக்கம் செலுத்தும் முன், மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருக்கட்டும் என கேரளத்தின் புகழ் மிக்க தெரஸா கல்லூரி மாணவிகளிடம் ஆற்றிய உரையை இங்கே பகிர்கிறேன்.
தமிழக மாணவர்களின் அரசியல் பங்களிப்பு உலகறிந்தது. வரும் தேர்தலில் அவர்கள் நேர்மையைத் தேர்ந்தெடுப்பார்கள். #மாணவர்_வாக்கு_நேர்மைக்கே
Kamal Haasan Instagram – நாளை நம் தேசிய வாக்காளர் தினம். 
நம் ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையை உணர வேண்டிய தருணமிது. 
தமிழகத்தைச் சீரமைத்து, நம் சந்ததிகளிடம் பொலிவு கெடாமல் ஒப்படைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது. 

முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம்; வென்று காட்டுவோம். #நாளைநமதே

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan