Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2022 Kamal Haasan Instagram - அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அணியினருக்கு நன்றி. காயம் ஆறும் வரை இணையத்தில் நடமாட்டமும், உங்கள் இதயத்தில் உறவாடலும் தொடரும். மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்.

Kamal Haasan Instagram – அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அணியினருக்கு நன்றி. காயம் ஆறும் வரை இணையத்தில் நடமாட்டமும், உங்கள் இதயத்தில் உறவாடலும் தொடரும். மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்.

Kamal Haasan Instagram - அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அணியினருக்கு நன்றி. காயம் ஆறும் வரை இணையத்தில் நடமாட்டமும், உங்கள் இதயத்தில் உறவாடலும் தொடரும். மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்.

Kamal Haasan Instagram – அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அணியினருக்கு நன்றி. காயம் ஆறும் வரை இணையத்தில் நடமாட்டமும், உங்கள் இதயத்தில் உறவாடலும் தொடரும்.

மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம். | Posted on 19/Jan/2021 22:12:20

Kamal Haasan Instagram – அரிதினும் அரிது பிறருக்குப் பயன் தர வாழ்தல். அதனினும் அரிது மரணவாதையில் மருள்வோரைத் தாங்கல். புற்றுநோயாளர்களின் அச்சத்தை நீக்கும் அடைக்கலமாய்த் திகழும் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் காரணகர்த்தரான டாக்டர் சாந்தா அம்மையார் நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். நெஞ்சார்ந்த அஞ்சலி.
Kamal Haasan Instagram – நாளை நம் தேசிய வாக்காளர் தினம். 
நம் ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையை உணர வேண்டிய தருணமிது. 
தமிழகத்தைச் சீரமைத்து, நம் சந்ததிகளிடம் பொலிவு கெடாமல் ஒப்படைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது. 

முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம்; வென்று காட்டுவோம். #நாளைநமதே

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan