Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2022 Kamal Haasan Instagram - முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்.

Kamal Haasan Instagram – முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்.

Kamal Haasan Instagram - முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்.

Kamal Haasan Instagram – முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன். | Posted on 04/Dec/2021 10:38:40

Kamal Haasan Instagram – முன்னாள் ஆந்திர முதல்வரும், முன்னாள் தமிழக ஆளுநரும், பழம்பெரும் அரசியல் தலைவருமான ரோசய்யா அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Kamal Haasan Instagram – நம் காலத்தின் நாயகர்களின் கதையான ‘1983’ திரைப்படத்தின் டிரெய்லரை பெருமிதத்துடன் அறிமுகம் செய்கிறேன்.

#83Trailer in Tamil out now 

83 RELEASING IN CINEMAS ON 24TH DEC, 2021, in Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam. Also in 3D.
#ThisIs83

@kabirkhankk @ranveersingh #NagarjunaAkkineni @kichchasudeepa @therealprithvi @rkfioffl @annapurnastudios @kichcha_creatiions_official @prithvirajproductions @deepikapadukone @sarkarshibasish @vishnuinduri #SajidNadiadwala @ipritamofficial @kausarmunir #SupriyaYarlagadda #SSashikanth @reliance.entertainment @83thefilm @_kaproductions @fuhsephantom @vibrimedia @nadiadwalagrandson @zeemusiccompany @pvrpictures @ynotxworld @apinternationalfilms #GlobalCinemas @castingchhabra @neena_gupta @pankajtripathi @boman_irani @tahirrajbhasin @actorjiiva @saqibsaleem @thejatinsarna @iamchiragpatil @dinkersharmaa @nishantdahhiya @harrdysandhu @sahilkhattar @ammyvirk @adinathkothare @dhairyakarwa @rbadree

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan